தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஷ்ர்த்தா தாஸ் சித்து ஃப்ரம் சிகாகுளம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ள ஷ்ர்த்தா தாஸ் ஒரு சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டும்  ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார்.  

ஷ்ர்த்தா தாஸ் நடித்துள்ள ஏக் மினி கதா திரைப்படம் இன்று அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. அடல்ட் காமெடி படமாக வந்துள்ள இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ர்த்தா தாஸ் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

முன்னதாக சுவாமி என்ற ஷ்ர்த்தா தாஸ் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் போஸ்டர் வெளியான போது கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.எனவே இத்திரைப்படத்தில் ஷ்ரத்தா தாஸ் கவர்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை.  

சுவாமி என்ற கதாபாத்திரத்தில் ஷ்ர்த்தா தாஸ் நடிக்கவுள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ப்ரோமோ பார்த்து ரசிகர்கள் குதூகலத்தில் உள்ள நிலையில் இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதால் ஷ்ர்த்தா தாஸ் ரசிகர்கள் இப்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். 

இன்று நீச்சல் குளத்தின் அருகில் பிகினி உடையில் படுத்தபடி டாப் ஆங்கிளில் ஷ்ர்த்தா தாஸ் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் திக்குமுக்காட வைத்துள்ளார். ஷ்ர்த்தா தாஸின் இந்த சூடான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது.