இந்தியாவிலேயே பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் மகாகவி பாரதியார், ஒளவையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார்.  தமிழர்கள் ஒருபோதும் மோடியின்  மாயவலையில் சிக்கமாட்டார்கள்.” என்று தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே. எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

twt1

twt