ஜனவரியில் கட்சி தொடங்குவதை உறுத்தி செய்து இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் , சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்துக்கு  ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில்  பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி எச்சரித்து இருக்கிறார்.


மேலும் சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டுமென்றும் என்று தமிழருவி மணியனிடமும் , அர்ஜுனா மூர்த்தியிடமும் ரஜினிகாந்த் தெரித்து இருக்கிறார். இதனால் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது. சாதி, மதம் பார்க்காமல் நல்லவர்களை மட்டுமே நிர்வாகிகளை நியமிக்கும் வைக்க வேண்டும் என ரஜியின் மக்கள் மன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.