வயாகராவால் புது மாப்பிள்ளைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? இனி காலம் முழுக்க அந்த மாப்பிள்ளையோட நிலமை என்னனா..?

வயாகராவால் புது மாப்பிள்ளைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? இனி காலம் முழுக்க அந்த மாப்பிள்ளையோட நிலமை என்னனா..? - Daily news

நண்பர்களின் பேச்சு கேட்டு புது மாப்பிள்ளை ஒரே நேரத்தில் நிறைய வயாகரா மாத்திரிகளை சாப்பிட்டதால், ஒரு வித்தியாசமான புது பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்துள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

உத்பிரதேச நிலத்தில் தான் இப்படியான ஒரு வினோத சம்பவம் நடந்திருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்னும் பகுதியைச் சேர்ந்த 28 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளைஞருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.

ஆனால், அந்த புது மாப்பிள்ளையால் சரியாக தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட முடியாமல் இருந்ததாகவும், இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், இது குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசனை கேட்டு இருக்கிறார்.

இதற்கு, அவனது நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் படி, வயகரா மாத்திரைகளை தினமும் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். அதுவும், தினமும் 25 - 30 மில்லி கிராம் அளவில் இந்த வயாக்ராவை மாத்திரிகளை சாப்பிட்டு வந்திருக்கிறார். 

எனினும், அவருக்கு எந்த வித பலனும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு மீண்டும் சென்ற நிலையில், வயாகரா அளவை சற்று அதிகரித் சாப்பிடச் சொல்லி ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அதன் படி, தினமும் 200 மில்லி கிராம் அளவிற்கு அந்த புது மாப்பிள்ளை வயாகரா மாத்திரிகளை சாப்பிட்டு வந்திருக்கிறார்.

இந்த 200 கிராம் அளவு, அந்த மாப்பிள்ளைக்கு ஓரளவு பலனும் அளித்த நிலையில், தொடர்ந்து அதே அளவில் அந்த வயாகரா மாத்திரிகளை சாப்பிட்டக்கொண்டே இருந்து உள்ளார்.

அதே நேரத்தில், தனது மனைவியுடன் இயல்பை விடவும் பாலியல் உறவிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். 

இதனால், தினமும் புது மாப்பிள்ளை சரவணனின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல், அவரது புது மனைவி சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கே போய் உள்ளார். 

இதனையடுத்து, அவரது பெற்றோரும் தங்களது மகளை சமாதானப்படுத்தி, மறுபடியும் சரவணன் உடன் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர். 

இந்த சூழலில் தான், அந்த புது மாப்பிள்ளை சரவணனுக்கு உடலில் சில பிரச்சனைகளை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும், அந்த வயாகரா மாத்திரைகளை சாப்பிடுவதை அவன் நிறுத்தவில்லை. இப்படியாக, தினமும் வயாகரா சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால், அவரின் பாலியல் இன்னும் அதிகரிக்கவே, கணவனின் வெறித்தனமான செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல், மீண்டும் அந்த பெண் தனது அம்மா வீட்டிற்கே சென்று உள்ளார்.

இந்த நிலையில் தான், திடீரென சரவணனின் ஆணுறுப்பில் வலி ஏற்பட்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அந்த இடத்தில் வலி அதிகமாகிக்கொண்டே போனதால், ஒரு கட்டத்தில் அவரது ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மையில் எந்த நேரமும் இருந்துகொண்டு இருந்திருக்கிறது.

இப்படி, வெகு நேரமாகியும் அந்த விறைப்புத் தன்மை துளியும் குறையாத நிலையில், அவருக்கு ஏற்பட்ட வலியும் துளியும் நிற்காமல் இருந்தால், பயந்து போன சரவணன், அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று உள்ளார். 

இது குறிதது, சிகிச்சைகளை தொடங்கிய டாக்டர்கள், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், அவருக்கு உண்டான வலியையும் மட்டும் தற்போது குணமாகி உள்ளது.

ஆனால், அவருக்கு ஏற்பட்ட அந்த விறைப்புத்தன்மை மட்டும் குறையாமல் அப்படியே இருந்து உள்ளது. 

குறிப்பாக, இந்த விறைப்புத்தன்மை மட்டும் இனி எப்போதுமே குறையாமல் அப்படி இருக்கும் என்றும், வாழ்நாள் முழுவதும் இது இனி இப்படியே தான் இருக்கும்” என்றும், டாக்டர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், “இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமாம் என்றும், ஆனால் இந்த விறைப்புத்தன்மை நீங்காவே நீங்காது” என்றும், டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக, “இவருக்கான ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை வெளியே தெரியாமல் இருக்க, இறுக்கமான துணியையும் அணிய வேண்டும்” என்றும், டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment