Vadivelu Topic
வடிவேலு பட பாணியில் அனைத்து சின்னத்திலும் ஒரு குத்து! தலா ஒரு ஓட்டு.. எல்லோருக்கும் வேட்டு..
“தென்னைமரத்துல ஒரு குத்து, ஏணியில ஒரு குத்து” என்பது போல, அந்த நபரும் வாக்கு சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தைத் தவிர்த்து, மற்ற எல்லா சின்னங்களிலும் தேர்தலில் வாக்கு அளிக்கும் முத்திரையை மாறி மாறி குத்தி தள்ளி உள்ளார். ...Read more
வடிவேலு பாணியில் 25 வது திருட்டில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கிய “கூட்டாஞ்சோறு கொள்ளையர்கள்”!
கூவத்தின் நடுவில் வீடு ஒன்றில் தங்கியிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். ...Read more
நடிகர் விவேக் மறைவு.. கண்ணீரோடு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் வடிவேலு..
கண்ணீருடன் பேசி உள்ள நடிகர் வடிவேலு, “விவேக்கைப் பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது” என்று, எடுத்ததுமே குறிப்பிட்டு உள்ளார். ...Read more