Rama Topic
கள்ளகாதலுக்காக கணவரை கூலிப்படை வைத்து கொன்ற மனைவி!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகாதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கணவனை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த மனைவி கைது செய்யப்பட்டுளார். ...Read more
நண்பருடன் தகாத நட்பு.. கொலையில் முடிந்தது!
சென்னை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை வெட்டி கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். ...Read more
சித்ரா, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு!
தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ...Read more
ரெயிலில் இஃப்தார் பார்ட்டி.. ட்வீட் போட்டு பாராட்டிய அக்தர்!
இந்திய ரெயில்களில் நவராத்திரி காலக்கட்டத்தில் இந்து மத பயணிகளுக்கு மட்டும் சிறப்பு விரத உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ...Read more
அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தனியார் மருத்துவமனைகள் அலட்சியப்படுத்த கூடாது, அலட்சியப்படுத்தினால் 104 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ...Read more
கொரோனா இன்னும் முடிவுபெறவில்லை.. தனது வடிவத்தை மாற்றி பரவுகிறது- பிரதமர் மோடி!
கொரோனா இன்னும் நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். ...Read more
இனி வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது- சுகாதார துறை அறிவிப்பு!
தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திக் கொள்ளலாம் எனவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ...Read more
நிதி அமைச்சருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- முக்கிய மனு வழங்கல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுடில்லியில், ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். ...Read more
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது- உச்ச நீதிமன்றம் உத்தரவு!
10.5% வன்னியர் உள் ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. ...Read more
சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று! சென்னையில் மட்டும் ஒரே நாளில் 8007 பேர் பாதிப்பு!!
தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் அதிகமான இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் செலுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ...Read more