News

Abi Topic

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை- மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

India News

1 month ago

சென்னையை ஹஜ் புனித யாத்திரை புறப்பாட்டு இடமாக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.,ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ...Read more

பாத்ரூமில் சமோசா தயாரித்த ஹோட்டல்.. அதிர்ச்சியில் மக்கள்!

World News

2 months ago

சவுதி அரேபியாவில் பாத்ரூமில் வைத்து சமோசா தயாரித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ...Read more

பாரம்பரிய முறைப்படி திருக்குரானில் இருந்து வசனங்கள் ஓதி தேர்த்திருவிழா தொடங்கப்பட்டது.

India News

2 months ago

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் விவகாரம், கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்ய தடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் மத ரீதியான சர்ச்சைகள் நீடித்து வந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு கோவிலில் திருக்குரான் வசனத்துடன் திருவிழாவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ...Read more

அமைச்சரவையைக் கலைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி!

India News

2 months ago

முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார். ...Read more

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு.. லுலு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

World News

3 months ago

தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ...Read more

அபுதாபி டிரோன் தாக்குதலுக்கு பதிலடி!

World News

5 months ago

அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கு அருகே நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 3 ஆயில் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றியது. ...Read more

“ஓபிஎஸ் பொய் சொன்னாரா? தவறான தகவலை அளித்தாரா?” விசாரிக்க 5 பேர் கொண்ட குழு

Tamil Nadu News

5 months ago

முன்னாள் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more

அபுதாபியில் இஸ்லாமியர் அல்லாதோருக்கான குடும்ப நீதிமன்றத்தில் முதல் திருமண ஒப்பந்தம்!

World News

6 months ago

அபுதாபியில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான குடும்ப நீதிமன்றத்தில் கனடா நாட்டு தம்பதிக்கு திருமண ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ...Read more

சிறுவர்களுக்கு ‘கோவேக்சின்’ மட்டுமே போடப்படும்: மத்திய அரசு தகவல்

India News

6 months ago

சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். பெரியவர்களுக்கு 2-வது டோஸ் போட்டு 9 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ...Read more

ஓமனில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

World News

6 months ago

ஓமனுக்கு வரும் வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...Read more

You might like