News

OMICRON Topic

சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா அதிகரிப்பு.. ஊரடங்கு வருமா?

Tamil Nadu News

2 months ago

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது. ...Read more

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா நோயாளிகள் இல்லாத ராஜிவ் காந்தி மருத்துவமனை!

Tamil Nadu News

2 months ago

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மாறியுள்ளது. ...Read more

கொரோனா இன்னும் முடிவுபெறவில்லை.. தனது வடிவத்தை மாற்றி பரவுகிறது- பிரதமர் மோடி!

India News

2 months ago

கொரோனா இன்னும் நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவுகிறது என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். ...Read more

இனி வாரம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது- சுகாதார துறை அறிவிப்பு!

Tamil Nadu News

2 months ago

தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது எனவும் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நடத்திக் கொள்ளலாம் எனவும் பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. ...Read more

XE வகை கொரோனா மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Tamil Nadu News

2 months ago

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும், கொரோனா முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...Read more

முடிவுக்கு வருகிறதா கொரோனா காலர் டியூன்.. மத்திய அரசு பரிசீலனை!

India News

3 months ago

செல்போன் அழைப்புகளில் வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பினை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலிக்கிறது. ...Read more

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு விமான சேவை இந்தியா தொடக்கம்!

India News

3 months ago

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்குக்கு பின்பு இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று முதல் சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது. ...Read more

புதிய எச்சரிக்கை.. “கொரோனா பரவல் தமிழ்நாட்டில் அடுத்த வாரம் உச்சம் தொடும்!”

Tamil Nadu News

5 months ago

“ஜனவரி 23 ஆம் தேதி தான், தேசிய அளவில் 3 வது அலை புதிய உச்சம் தொடும்” என்றும், அவர் கணித்து உள்ளார்.  ...Read more

சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று! சென்னையில் மட்டும் ஒரே நாளில் 8007 பேர் பாதிப்பு!!

Tamil Nadu News

5 months ago

தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் அதிகமான இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் செலுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ...Read more

ஒமைக்ரானால் சீனாவில் இரும்பு பெட்டிக்குள் வாழும் 2 கோடி மக்கள்!

World News

5 months ago

இரண்டு பேருக்கு ஒமைக்ரான் அறிகுறியால் சீனாவில் இரும்பு பெட்டி முகாமுக்குள் 2 கோடிபேர் அடைத்துவைக்கப்பட்டு உள்ளனர். ...Read more