தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.50 வருடங்களுக்கும் மேலாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.இவரது திரைப்படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.

பல வருடங்கள் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக இவரது பட வசூல்கள் இருக்கும்.தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021 தீபாவளிக்கு திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

ரஜினி நடிக்கும் 169வது படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை டாக்டர்,பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.அனிருத் Thalaivar 169 to be directed by Beast Director Nelson Dilipkumar Sun Pictures

இளம் இயக்குனருடன் இணையும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ! செம மாஸ் ப்ரோமோ இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 169ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.50 வருடங்களுக்கும் மேலாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.இவரது திரைப்படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.

பல வருடங்கள் நடித்து வந்தாலும் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக இவரது பட வசூல்கள் இருக்கும்.தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் 2021 தீபாவளிக்கு திரைக்கு வந்து சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

இந்த படத்தினை தொடர்ந்து இன்னும் சில படங்கள் ரஜினிகாந்த் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இவரது அடுத்த படத்தினை யார் இயக்கப்போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிக்கும் 169வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தினை டாக்டர்,பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜெயிலர் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.செம மாஸான இந்த டைட்டில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.