பிரபல குணச்சித்திர நடிகையாக பலகோடி ரசிகர்களின் இதயங்களை வென்றவர் சுரேகா வாணி.தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து அசத்திய இவர், தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சுரேகா வாணி.

தெய்வ திருமகள்,காதலில் சொதப்புவது எப்படி,ஜில்லா,மெர்சல்,விஸ்வாசம்,மாஸ்டர் என்று பல முக்கிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சுரேகா வாணி.தெலுங்கு,தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் -நடித்துவிட்டு சுரேகா வாணிக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது கணவர் சுரேஷ் தேஜா 2019ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார் இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்ற ஒரு மகள் இருக்கிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் சுரேகா வாணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

சமீபகாலமாக தனது மகள் சுப்ரிதாவுடன் இணைந்து சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சுரேகா அப்படி தற்போது சில நடன வீடியோக்களை மகளுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகின்றன.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

A post shared by Surekhavani (@artist_surekhavani)