தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அடுத்ததாக சகுந்தலம்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா என பிஸியாக உள்ளார் சமந்தா.

Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா,இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.

அடுத்தடுத்து படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியுள்ளார்.புஷ்பா படத்தில் இவர் நடித்த OO Antava பாடல் அனைத்து மொழிகளிலும் செம ஹிட் அடித்து தற்போது இந்த பாடலின் தெலுங்கு வெர்ஷன் ரிலீசானது முதல் இதுவரை முதல் இடத்தில நீடித்து அசத்தியுள்ளது என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

"#OoAntavaOoOoAntava" the unconquerable song of Telugu Charts on @AmazonMusicIN 🎧 💪⚡

https://t.co/y1VWXDKMJJ

🎹 @ThisIsDSP
🎤#IndravathiChouhan
@boselyricist@alluarjun @Samanthaprabhu2 @iamRashmika @aryasukku @resulp @adityamusic @MythriOfficial @PushpaMovie pic.twitter.com/0dHNEpNNXY

— Aditya Music (@adityamusic) August 8, 2022