“தலைவரு நிரந்தரம்..” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை கொண்டாடி தீர்த்த திரை பிரபலங்கள்.. – வைரல் பதிவு உள்ளே..

பிரபலங்கள் கொண்டாடி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் விவரம் உள்ளே - Kollywood Stars celebrates Rajinikanth Jailer Grand Release | Galatta

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகிருக்கும் திரைப்படம் ஜெயிலர்.  முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன் லால், சிவாராஜ் குமார், சுனில், தமன்னா, ஜாக்கி ஷராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் இப்படத்தில் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட்டாகி வைரலானது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இன்று ஒட்டு மொத்த இந்திய திரையுலக ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பரவலாக இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை ரசிகர்களுடன் ரசிகர்களாக தனுஷ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட முக்கிய திரைபிரபலங்கள்  திரையரங்குகளில் சென்று பார்த்துள்ளனர். மேலும் இணையத்தில் ஜெயிலர் திரைப்படம் குறித்து தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துள்ளனர். அதில் ரசிகர்களால் வைரலாகி வரும் பதிவுகளின் தொகுப்புகள் இதோ..

 

கார்த்திக் சுப்பராஜ்

#Jailer Speechless...... Goosebumps ......
Thalaivaaaa 🔥🔥🔥 on fire in every frame..@Nelsondilpkumar extraordinary writing & Loved the Humour all thro 👌👌@anirudhofficial Special blast 💥💥@sunpictures cast n crew...Hat's off for Theri Massss Thalaivar Padam 🙏🏼🙏🏼❤️ pic.twitter.com/Uj837KabtA

— karthik subbaraj (@karthiksubbaraj) August 10, 2023

 

அனிருத் ரவிச்சந்திரன்

Thalaivar Nirandharam 🔥🔥🔥
Nelsaaa 🏆🏆🏆

— Anirudh Ravichander (@anirudhofficial) August 10, 2023

செம்பியன் சிவகுமார்

Super Stars🌟 Mighty "JAILER" takes an Earth Shattering Opening💥🔥, with Amazing Response Worldwide. "JAILER" all set create New Records. THANK YOU all for your support and love🙏.BLOCKBUSTER 🥳#Jailer

— c.sembian sivakumar (@sembian_) August 10, 2023

அருண் ராஜா காமராஜ்

A superstar Treat 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ thank u all for pouring all the love Towards #Jailer ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥 @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures

Thank you @rajinikanth sir 🔥🔥❤️❤️ pic.twitter.com/MFiayqxOrC

— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) August 10, 2023

தனஞ்செயன்

#Jailer #ThalaivarNirandharam #SuperStarRajinikanth

Thoroughly enjoyed this complete commercial entertainer. Don’t miss to watch. 👍🏆👋 pic.twitter.com/lBgsSWTYDK

— G Dhananjeyan (@Dhananjayang) August 10, 2023

ரத்தின குமார்

 

#JAILER. Refreshing to see Thalaivar @rajinikanth sir Swag especially in INTERVAL & CLIMAX🔥. Whatte performer he is💥. His walk & the way he plays with Cigar itself is enough for the Ticket price 😍🥳. Congrats @Nelsondilpkumar bro. It's not easy to be you 💪👏. Amazing… pic.twitter.com/SPLRkHu9BU

— Rathna kumar (@MrRathna) August 10, 2023

அசோக் செல்வன்

 

#Jailer - Thalaivar-u Nirantharam 🔥🔥
Enjoyed the film. My ❤️ to @Nelsondilpkumar na @anirudhofficial @iamvasanthravi @KVijayKartik
and the whole team. #Superstar @rajinikanth ❤️ pic.twitter.com/AiDuVHFEZB

— Ashok Selvan (@AshokSelvan) August 10, 2023

தேசிங் பெரியசாமி

#Jailer
Thalaivaaaaaaaaaaaa….what a screen presence what a charisma what performance….kola maass…marana maass….very happy for @Nelsondilpkumar brother….@anirudhofficial kalakkitteenga….celeberated a festival after a long time…love u thalaivaaaaa🤗🤗🤗 pic.twitter.com/O1SQtRX4eV

— Desingh Periyasamy (@desingh_dp) August 10, 2023

ராகவா லாரன்ஸ்

#Jailer Blockbuster Hit!!
I felt Goosebumps theater moments after Baasha. Thailavar verithanam @rajinikanth 🔥Thalaivar nerandharam! Thanks to @Nelsondilpkumar Sir, Kalanithi Maran Sir @sunpictures and @anirudhofficial Sir!
My wishes to the whole team 💐 pic.twitter.com/0HraXLWYXh

— Raghava Lawrence (@offl_Lawrence) August 10, 2023