டாக்டர் படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சிவகார்த்திகேயன் !
By Aravind Selvam | Galatta | February 02, 2021 08:26 AM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.டாக்டர்,அயலா
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்ததுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தி
#Doctor dubbing completed👍😊
Thank you @Nelsondilpkumar na and his team for this entertaining journey🤗 pic.twitter.com/XPUyD6atVY— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 1, 2021
Surprise announcement: Kutti Love Story to release in theatres | FL released
01/02/2021 07:00 PM
Karthi's Sulthan Official TEASER - Check Out | Rashmika Mandanna
01/02/2021 05:29 PM
Mohanlal announces new season of Bigg Boss - exciting promo teaser launched!
01/02/2021 05:00 PM