News

Lifestyle News

கொரோனா நோயாளிகள் எப்படி படுக்க வேண்டும்? - மருத்துவரின் ஆலோசனை

Lifestyle News

- 23 Apr 2021 15:42

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருக்கும் மக்கள், குப்புறப்படுத்தல் முறையை கடைப்பிடித்தால் நுரையீரலின் சுவாசம் உட்கொள்ளும் வெளியிடும் தன்மை மேம்படும் என்று கூறுகிறார் சிவங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் .A.B. ஃபரூக் அப்துல்லா. ”கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி நிலையில், கொரோனா ...Read more

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இந்த 3 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Lifestyle News

- 03 Mar 2021 19:50

தூக்கமின்மை பிரச்சனை இல்லாதவர்கள் கூட காலையில் கண் விழிக்கையில் 8 மணி நேரம் தூங்கினேன் ஆனால் தூங்கியது போலவே இல்லை, தூங்கிய திருப்தி  இல்லை என்பார்கள். தூங்கும் நேரத்தில் அதிகம் நேரம் மொபைல், லேப்டாப், டிவி பார்ப்பது இதற்கு அடிப்படையான காரணமாக ...Read more

வாழைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது..ஏன் தெரியுமா?

Lifestyle News

- 03 Mar 2021 18:31

காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. வாழைப்பழம் மற்ற பழங்களை காட்டிலும் மலிவாக கிடைக்க கூடியது. வாழைப்பழத்தில் பல விதமான சத்துக்கள் நிறைந்து உள்ளது. ஆனால் சில பழங்களை சாப்பிடுவதற்குகென்று சில விதிமுறைகள் ...Read more

Workaholic-அ நீங்கள்? இதை மிஸ் பண்ணாம படிங்க..

Lifestyle News

- 02 Mar 2021 18:27

எந்நேரமும் வேலை வேலை என்று அலுவலகமே கதி என்று இருக்கும் நபரா நீங்கள்? International Journal of Environmental Research and Public Health என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் வேலை பளுவை அதிகம் எடுத்துக்கொள்ளாத, கூலாக வேலை செய்பவர்களை விட ...Read more

முட்டை உடல் எடையை குறைக்க உதவும் என்றால் நம்ப முடிகிறதா?!

Lifestyle News

- 19 Feb 2021 15:38

முட்டை உடல் எடையை குறைக்கும் என்றால் ஆச்சர்யமாக இருக்கும். முட்டை வெறும்  ஊட்டச்சத்து நிறைந்த உணவாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு முட்டையில் புரதம், இரும்பு, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை உள்ளன. ஒரு நாளில் குறைந்தது ஒரு வேளையாவது முட்டையை உணவில் ...Read more

டாட்டூ போட ஆசையா?

Lifestyle News

- 16 Feb 2021 18:13

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு டாட்டூ போட்டுக்கொள்வது, மேல்தட்டு வர்க்கம் சார்ந்ததாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பெண்கள் முதல் ஆண்கள் வரை தங்களுக்கு விருப்பமான படங்கள், நபர்களின் பெயர்கள், டிசைன்கள், வாக்கியங்களை பச்சை குத்திக் கொள்வது ஃபேஷனாகவே மாறிவிட்டது. நம் பாட்டி ...Read more

பக்கவிளைவுகள் இல்லாத வீகன் டயட்!

Lifestyle News

- 11 Feb 2021 15:53

உடல் எடையை குறைக்க முனைபவர்களுக்கு  KETO, PALEO, INTERMITTENT FASTING போன்ற டயட்  முறைகளே பெரும்பாலும் பரிட்சயம். இந்த டயட் முறைகளில் நிறைகள் குறைகள் சேர்ந்தே உள்ளன. அதனால் தற்போது, VEGAN  டயட் முறை பிரபலமடைந்து வருகிறது. மற்ற டயட் முறைகளை விட வீகன் ...Read more

இன்று உலக புற்றுநோய் தினம். 2020 - இல் 1 கோடி பேர் புற்றுநோய்க்கு பலி..!

Lifestyle News

- 04 Feb 2021 12:17

புற்றுநோய் என்பது நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.உலகில் 6 நொடிக்கு ஒரு முறை ஒருவர் இறப்பதற்கு காரணமாக இருப்பது புற்றுநோய் தான் என்கிறது உலக சுகாதார அமைப்பு. அதனால் தான்  புற்றுநோயை தடுத்தல், அதைக் கண்டறிதல் மற்றும் ...Read more

கர்ப்பகால சர்க்கரை நோய் Alert

Lifestyle News

- 11 Jan 2021 17:32

மரபு வழியாக வரும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை விட உடலுழைப்பு குறைந்து , அதனால் உண்டாகும் உடல் பருமனும் அதன் தொடர்ச்சியாக வரும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைதான் சில ஆண்டுகளாய் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோய்க்கு மரபு வழி, உடல் பருமனை ...Read more

எப்போ BB க்ரீம் ? எப்போ CC க்ரீம் பயன்படுத்தணும்? 

Lifestyle News

- 29 Dec 2020 18:52

ஃபேர்னெஸ் க்ரீம் எல்லாம் அவுட் டேட்டட். பிபி மற்றும் சிசி க்ரீம் தான் இப்போது ட்ரெண்ட். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்களில் பலருக்கு, எப்பொழுது எந்த வகையான க்ரீம் தேர்வு செய்ய வேண்டும் என  சந்தேகம் இருக்கும். மேலும் ஒவ்வொருவரின் சரும தன்மையைப் ...Read more

அஜினோமோட்டோவில் புரதச்சத்து.. உடலுக்கு எந்தளவுக்கு நல்லது?

Lifestyle News

- 29 Dec 2020 16:37

எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோனோ சோடியம் குளுட்டாமேட் எனப்படும் சுவையூட்டி பற்றி பல தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த சுவையூட்டியில் பலவிதமான புரதச் சத்துக்கள் இடம் பெற்றுள்ளன என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில், அஜினோமோட்டோ ...Read more

உணவு பொருட்களில் Good Fat Bad fat எப்படி கண்டுபிடிப்பது.. ?

Lifestyle News

- 27 Dec 2020 12:55

உணவு பொருட்களில் இருக்கும்  Monounsaturated Fatty Acids, Trans Fat, Total Fats, Saturated Fats என்று எழுதப்பட்டு இருக்கும். ஆனால் அதில் எது உடலுக்கு நல்லது செய்யும் எது கெட்ட கொழுப்பு என்ற குழப்பம் இருக்கும். அந்த குழப்பங்களுக்கு விடை இதோ.. Reduced ...Read more

பெண்களுக்கு ஃபைப்ராய்ட்ஸ் கட்டிகள் எப்படி உருவாகிறது?

Lifestyle News

- 24 Dec 2020 19:52

ஃபைப்ராய்ட்ஸ், மயோமா.. இவை இரண்டுமே ஒன்று தான். கர்ப்பப்பை கட்டி! ஃபைப்ராய்ட்ஸ் வயது பேதமும் பார்ப்பதில்லை. இளவயது பெண்கள் முதல் மெனோபாஸ் கட்டத்தில் இருக்கும் பெண்கள் வரை எல்லாருக்கும் இந்த பிரச்சனை ஏற்படும். குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனை ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.  ஃபைப்ராய்ட்ஸ் கட்டி ...Read more

நஞ்சுக்கொடி இறங்கம் தடுப்பது எப்படி? கர்ப்பிணிகள் கவனத்துக்கு..

Lifestyle News

- 23 Dec 2020 19:00

கருவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்வது நஞ்சுக்கொடி. இதை கொப்புள் கொடி என்று அழைப்பர். ஒரு பெண் கருவுற்றவுடன் கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில் உருவாகும் இந்த நஞ்சுக்கொடி, கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையின் மேல் சுவரை நோக்கி நகர வேண்டும். ...Read more

ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் அவசியமா? அளவுக்கு மிஞ்சினால் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் என்ன செய்யும்?

Lifestyle News

- 23 Dec 2020 15:20

சின்ன பிரச்னைகளுக்குக்கூட ஆன்டிபயாட்டிக் ( Antibiotics) மருந்துகளைப் பயன்படுத்தினால் காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி படிப்படியாக குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். மேலும் நோயின் தீவிரம் தெரியாமல் வீரியமான தெரியாமல் தாமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது பல்வேறு பாதிப்புகள் ...Read more

பழங்கால மாயர்கள் முதல் போருக்கு செல்லும் வீரர்கள் வரை சாப்பிட்ட சியா விதைகள்! (Health benefits of Chia seeds)

Lifestyle News

- 23 Dec 2020 14:25

போருக்குச் செல்லும் வீரர்கள் சியா விதைகளைச் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்களாம். சால்வியா என்னும் புதினா குடும்பத்தை சேர்த்த தாவரத்திலிருந்து கிடைக்கும் விதையே சியா விதைகள். மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும் அதிகமாக இருக்கிறது.  சிறந்த உணவு பொருட்களை பட்டியலிட்டால் அதில் சியாவிதைகளுக்கு முக்கிய இடமுண்டு. கடந்த ...Read more

ஒரு நாளை எப்படி அழகாக அமைத்துக்கொள்ளலாம்..? சில டிப்ஸ்..

Lifestyle News

- 22 Dec 2020 19:01

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளின் தொகுப்பு தானே? ஒவ்வொரு  நாளும் அமைதியாக , சந்தோசமாக அமைய வேண்டும் என்பது தானே அனைவரின் ஆசையாக இருக்கும். புறகாரணங்கள் தவிர்த்து நாம் எப்படி ஒருநாளை தொடங்குகிறோம் , செதுக்கிக் கொள்கிறோம் என்பதில் தான் ...Read more

ஆண்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய லிப்பாம், சன்ஸ்க்ரீன், மாய்சுரைஸர்..

Lifestyle News

- 16 Dec 2020 16:10

அழகு குறிப்பில் பெண்களின் சரும பிரச்சனைகளை ஆண்களின் சரும பிரச்சனையோடு ஒப்பிட்டுவது உண்டு. இதனால் பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களும் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும். பெண்களை காட்டிலும் ஆண்களின் உடல் அதிக எண்ணெய்பசை கொண்டிருக்கும். ஆனால் ஆண்கள் முகத்தில் எண்ணெய் ...Read more

வெள்ளை சர்க்கரை.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lifestyle News

- 15 Dec 2020 20:07

வெள்ளை சர்க்கரை உடலுக்கு கெடுதல் என்று இப்போது பரவலாக எல்லோருக்கும் விழிப்புணர்வு வந்து இருக்கிறது. ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து டீஸ்பூன்வரை சர்க்கரை பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி இருக்கிறது.  அதிகப்படியான சர்க்கரை எடுத்துக்கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என பார்ப்போம். ...Read more

Apple cider vinegar உடல் எடையை குறைக்குமா? அல்லது வெறும் மார்க்கெட்டிங் மட்டும் தானா?

Lifestyle News

- 14 Dec 2020 18:18

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், வேற எதுவும் செய்யவேண்டாம் இந்த ஒரு டிரிங் மட்டும் குடித்தால் போதும், ஒரு நாளில் 2 கிலோ எடை குறையும்.. ஒரு வாரத்தில் 10 கிலோ வரை எடை குறையும்.. என  பல வித காணெளியைப் ...Read more

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.

galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com