இறந்து புதைத்த பெண்ணை தோண்டி எடுத்து பலாத்காரம் செய்த கொடூரம்! 17 பேரிடம் சிக்கி சின்னாபின்னமான இளம் பெண்ணின் உடல்..

இறந்து புதைத்த பெண்ணை தோண்டி எடுத்து பலாத்காரம் செய்த கொடூரம்! 17 பேரிடம் சிக்கி சின்னாபின்னமான இளம் பெண்ணின் உடல்.. - Daily news

இறந்து புதைக்கப்பட்ட இளம் பெண்ணின் உடலை தோண்டி எடுத்து, பாலியல் உறவுகொண்ட உச்சக்கட்டமான கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. இந்த உச்சக்கட்டமான கொடூர சம்பவத்தில், 17 பேர் சிக்கி உள்ள நிலையில், அந்த உயிரிழந்த உடலும் பலரிடம் சிக்கி சின்னாபின்னமாகி உள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள குஜ்ராத் பகுதியில் உள்ள சாக் கமலா கிராமம் ஒன்று உள்ளது. 

இந்த சாக் கமலா கிராமத்தில், இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ஆனால், அந்த இளம் பெண்ணுக்கு சற்று லேசாக மன நலம் பாதிக்கப்பட்டு இருந்து உள்ளது. 

இப்படியான சூழ்நிலையில் தான், அந்த இளம் பெண் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 4 ஆம் தேதி அன்று திடீரென்று உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த அந்த இளம் பெண்ணை அவரது குடும்பத்தினர் மறுநாள் அந்த ஊரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து உள்ளனர்.

ஆனால், அன்றைய தினம் இரவு அதே ஊரை சேர்ந்த சில மர்ம நபர்கள், உயிரிழந்த அந்த இளம் பெண் மீது சபலப்பட்டு, அந்த சுடுகாட்டுக்கு விரைந்துச் சென்று, உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் உடலை இரவோடு இரவாக தோண்டி எடுத்து, கொடூரத்தின் உச்சமாக அந்த உடலுடன் அந்த மர்ம நபர்கள் பாலியல் உறவு கொண்டு உள்ளனர்.

இப்படியாக, அந்த இரவு முழுவதும் அந்த உடலுடன் பாலியல் உறவு கொண்ட அந்த கொடூர மிருகங்கள், அந்த சடலத்தை மீண்டும் புதைக்காமல் அங்கிருந்து சற்று தொலைவான ஒரு இடத்தில் வீசி விட்டு சென்று விட்டனர்.

இதனையடுத்து, மறு  நாள் காலை அந்த இறந்த பெண்ணுக்கு சடங்குகள் செய்ய, அவரின் குடும்பத்தினர் அந்த கல்லறை தோட்டத்திற்கு வந்து உள்ளனர்.

அப்போது, அங்கு பார்த்தபோது, புதைகப்பட்ட அந்த பெண்ணின் இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு, அதில் உள்ள அந்த பெண்ணின் உடல் அங்கு இல்லாதது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த சுடுகாடு முழுவதும் தீவிரமாக தேடி உள்ளனர்.

அப்போது, அந்த கல்லறை தோட்டித்தில் சுமார் 200 மீட்டர் தொலைவு தூரத்தில் அந்த இளம் பெண்ணின் உடல் ஆடையின்றி மிகவும் அலங்கோலமான நிலையில் கிடந்து உள்ளது. 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணின் குடும்பத்தினர், கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், கிட்டப் போய் பார்த்து உள்ளனர்.

அப்போது, அந்த பெண்ணை உடல் மிக கடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான அடையாளம் அப்படியே இருந்துள்ளதை கண்டு, அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 

இந்த சம்பவம், அந்த கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ஒட்டு மொத்த கிராம மக்களும் அந்த கல்லறை தோட்டத்தில் கூடி உள்ளனர். 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக அந்த பகுதியில் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்குப் பிறகு, சந்தேகத்தின் பேரில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 17 பேரை பிடித்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சயையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment