News

Veera Topic

குடிபோதையில் வந்த பேரூராட்சி செயல் அலுவலர்-வீட்டிற்கு அனுப்பிவைத்த மக்கள்.

Tamil Nadu News

1 year ago

பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார் குடிபோதையில் அலுவலத்திற்கு வந்து அலுவலக வாயிலில் அமர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ...Read more

பிறந்தநாளில் இறந்த திமுக பிரபலம்!

Tamil Nadu News

1 year ago

உடல் நலக்குறைவால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியன் உயிரிழந்த நிலையில், தற்போது அவரது இளைய மகன் ராஜாவும் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்திலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ...Read more

கே.சி. வீரமணி வீட்டில் “9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், ரூ.34 லட்சம் பணம் பறிமுதல்” கிடைத்தது என்னென்ன?

Tamil Nadu News

1 year ago

ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ கிராம் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் என இந்த வழக்கில் தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ...Read more

போலீசாரை கீழே தள்ளிவிட்ட அதிமுகவினர்! கே.சி வீரமணி வீட்டில் ரெய்டால் சர்ச்சை

Tamil Nadu News

1 year ago

வீரமணி வீட்டில் ரெய்டு நடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அப்போது போலீசாரை கீழே தள்ளி விட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ...Read more