Samantha Topic
“O solriya mama.. Oo solriya mama..” ஐட்டம் சாங்கில் அப்படி என்னதான் பிரச்சனை?
“எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆண்கள் சங்கம் அமைதியாக இருப்பதே எல்லோருக்கும் நல்லது” என்று, பெரும்பாலன ஆண்கள் விருப்படுகிறார்கள். ...Read more
'ஓ சொல்றியா' பாடலுக்கு தடைக்கேட்டு ஆந்திராவில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு
புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடிய 'ஓ சொல்றியா மாமா பாடலுக்கு எதிராக ஹைதராபாத்தில் ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். ...Read more
11 வருட காதல்.. 5 ஆண்டு தம்பதி.. முடிவுக்கு வந்த உறவு! நடிகர் நாகார்ஜூனா கூறுவது என்ன?
“சமந்தாவுடன் செலவழித்த தருணங்களை என் குடும்பத்தினர் எப்போதும் மறக்கமாட்டார்கள். அவள் எப்போதும் எங்களுக்கு அன்பாக இருப்பாள். கடவுள் அவர்கள் இருவரையும் பலத்துடன் ஆசீர்வதிப்பாராக” ...Read more