News

BJPLeader Topic

மேடையிலேயே மோதிக்கொண்ட காங்கிரஸ் எம்.பியும் - பாஜக அமைச்சரும்! பரபரப்பு..

India News

2 weeks ago

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மைக்கை எடுத்து பேசுகையில், “அம்பேத்கர் மற்றும் கெம்பேகவுடாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு யாரும் தங்களின் ஈகோவை கொண்டு வர வேண்டாம்” என்று, கேட்டுக்கொண்டார். ...Read more

“இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம்.. அதற்காகக் கொலையும் செய்வோம்!” சாமியார் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சை பேச்சு..

India News

4 weeks ago

சாமியார்கள் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய இந்த கருத்துக்கள், இந்தியா முழுவதும் பரவி மற்ற மதத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ...Read more

பதவியேற்ற விழாவில் பாஜக பிரமுகரை சுற்றிவளைத்து கைது செய்த போலீஸ்!

Tamil Nadu News

3 months ago

“கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயலட்சுமி கஞ்சா விற்பனை செய்ததாகவும், அந்த புகாரின் பேரில் அவரை கைது செய்ததாகவும்” விளக்கம் அளித்து உள்ளனர்.  ...Read more

“கே.டி. ராகவன் பாலியல் வீடியோவை போட சொன்னதே அண்ணாமலை தான்!” கிழித்தெடுக்கும் மதன்..

Tamil Nadu News

4 months ago

“பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இந்த வீடியோவை காட்டியதாகவும், அவர் தான் இதனை இணையத்தில் லீக் செய்ய சொன்னதாகவும்” மதன் வெளிப்படையாகவே தற்போது கூறியுள்ளார்.  ...Read more

கே.டி. ராகவன் பாலியல் வீடியோ விவகாரம்.. என்ன நடக்கிறது பாஜகவில்?

Tamil Nadu News

4 months ago

பாஜகவின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி. ரவியின் கவனத்திற்கு இந்த பிரச்சனை சென்ற நிலையில், அவர் கடுமையாக கொந்தளித்து உள்ளார். ...Read more

“உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்” சர்ச்சையை பற்ற வைத்த மத்திய அமைச்சர் நாராயன் ரானா கைது!

India News

4 months ago

சர்ச்சைக்குள்ளான மத்திய அமைச்சர் நாராயண் ரானே, தனது அரசியல் வாழ்க்கையை, சிவசேனா கட்சியில் இருந்து தொடங்கியிருக்கிறார். ...Read more

கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ வெளியான விவகாரம்.. பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்!

Tamil Nadu News

4 months ago

“இந்த விவகாரத்தை வெளியிட்ட நபருக்கு உள் நோக்கம் இருக்கலாம்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். ...Read more

“மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்.. 6 மாதத்தில் கையிலெடுப்போம்” பாஜக அண்ணாமலை பகிரங்க மிரட்டல்!

Tamil Nadu News

6 months ago

“தமிழக ஊடகங்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த, அண்ணாமலைக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் கண்டனம்” தெரிவித்து உள்ளார். ...Read more

பாஜக ஆட்சி நடத்தி வரும் ஹரியானாவில் 100 விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு!

India News

6 months ago

“நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியாவில் தேசத்துரோக சட்டத்தைக் கடைப்பிடிப்பது ஏன்?” என்று, இன்று காலை, மத்திய அரசுக்கு உச்சம் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தான், ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  ...Read more

பாஜகவின் அடுத்த தமிழ் மாநில தலைவர் யார்? நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை இடையே கடும் போட்டி!

Tamil Nadu News

6 months ago

நயினார் நாகேந்திரன் மட்டும் தனது மகனுடன் டெல்லியிலேயே முகாமிட்டு பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து வந்தார்.  ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com