தளபதி 67 பட அதிரடி அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்... அட்டகாசமான நடிகர்களின் பட்டியல்!

தளபதி 67 பட அறிவிப்புகளின் முதல் கட்ட நடிகர்களின் பட்டியல்,vijay lokesh kanagaraj in thalapathy 67 cast list out now | Galatta

இதுவரை இந்திய சினிமாவில் எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வருகிறது தளபதி 67 திரைப்படம். விக்ரம் படத்தில் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பாட்டாளத்தோடு தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி67 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கியது.

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி67 திரைப்படத்தின் அறிவிப்புகள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் தளபதி67 திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

தினேஷ் மாஸ்டரின் நடன இயக்கத்தில் அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக தயாராகும் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்-ஆக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் தற்போது வெளியானது.

முன்பே பலரும் கணித்தபடி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த்,  மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோருடன் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடிகராக முக்கிய வடத்தில் நடிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிரடியான அடுத்தடுத்த அறிவிப்புகள் இன்று பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 3 நாட்களில் வரிசையாக வெளிவர உள்ளது.
 
We feel esteemed to welcome @duttsanjay sir to Tamil Cinema and we are happy to announce that he is a part of #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/EcCtLMBgJj

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

Guess paniteenga nu theriyum, but first time kekra mari nenachikonga nanba 😉@PriyaAnand is officially part of #Thalapathy67 now 🔥#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/5cdFu5MtjN

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

Expect the unexpected from Team #Thalapathy67
D̶a̶n̶c̶e̶ m̶a̶s̶t̶e̶r̶ Actor @iamSandy_Off joins the cast of Thalapathy 67

Inaiki full ah update mela update dhan 😉#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/BchtQ9IU6Z

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

Yes, it’s official now!
We are happy to announce Director #Mysskin sir is part of #Thalapathy67 🔥#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/Zn44BqkN5N

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

#MansoorAliKhan sir is officially part of #Thalapathy67 now 🔥

Innum mudiyala, Lot more to come 😉 #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/rvzAXFBqOW

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

And Finally ACTION KING @akarjunofficial on board 🔥#Thalapathy67 pic.twitter.com/UdjVJx2l0f

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

Hi nanba, naanga idha solliye aaganum, en na @menongautham sir is part of #Thalapathy67 🔥#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/4m2z9JxEgv

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

As you guessed, #MathewThomas also joins the cast of #Thalapathy67 🔥#Thalapathy67Cast#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/rANX7h51fD

— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி... தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பதிவு!
சினிமா

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி... தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பதிவு!

தளபதி 67-ல் ஏஜென்ட் விக்ரமாக உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறாரா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல்!
சினிமா

தளபதி 67-ல் ஏஜென்ட் விக்ரமாக உலகநாயகன் கமல்ஹாசன் இணைகிறாரா..? சோசியல் மீடியாவில் வைரலாகும் ருசிகர தகவல்!

மைக்கேல் படத்திற்கு தளபதி விஜயின் பிகில் தான் இன்ஸ்பிரேஷன்... எப்படி? உண்மையை உடைத்த சந்தீப் கிஷன்! வீடியோ இதோ
சினிமா

மைக்கேல் படத்திற்கு தளபதி விஜயின் பிகில் தான் இன்ஸ்பிரேஷன்... எப்படி? உண்மையை உடைத்த சந்தீப் கிஷன்! வீடியோ இதோ