கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சன் டிவி,விஜய் டிவியில் சில சீரியல்கள் மட்டும் நடிகர்கள் வரமுடியாததால் கைவிடப்பட்டது.சில சீரியல்களில் நடிகர்களை மாற்றிவிட்டு ஷூட்டிங்கை தொடர்ந்து வருகின்றனர்.விறுவிறுப்பாக கடந்த 8ஆம் தேதி முதல் ஷூட்டிங்குகள் நடைபெற்று வருகிறது.கலர்ஸ் தமிழில் கடந்த 20ஆம் தேதி முதல் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பட்டு வரும் நிலையில்,சன் டிவி,விஜய் டிவி,ஜீ தமிழ் உள்ளிட்ட டிவிக்களில் புதிய எபிசோடுகள் வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

எந்த சீரியல் எப்போது ஒளிபரப்படுகிறது என்பது குறித்த அறிவிப்புகளையும் அந்தந்த டிவிக்கள் வெளியிட்டுள்ளனர்.அவற்றை தொகுத்து ரசிகர்களுக்காக ஒரு லிஸ்ட் தயார் செய்துள்ளோம்.இந்த லிஸ்டை கீழே காணலாம் சித்தி 2,மௌன ராகம் உள்ளிட்ட தொடர்களின் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அப்படி அறிவிக்கப்படும் பட்சத்தில் 1 மணி நேரமாக ஒளிபரப்பாகும் தொடர்கள் அரை மணி நேரமாக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி

பாண்டவர் இல்லம் - 12.30 pm
சந்திரலேகா -2 pm
மகராசி - 2.30 pm
தேவி ஆதிபராசக்தி  - 6.30 pm
ரோஜா - 7 pm
கல்யாணவீடு - 8pm
கண்மணி  - 8.30 pm
நாயகி - 9 pm
நாகமோகினி - 10 pm
மர்மதேசம் - 10.30 pm

ஜீ தமிழ்

ரெட்டை ரோஜா - 1:30 pm
என்றென்றும் புன்னகை - 2:00 pm
ராஜாமகள் - 2:30 pm
நாச்சியார்புரம் - 3.00 pm
நீதானே என் பொன்வசந்தம் - 7:00 pm
கோகுலத்தில் சீதை - 8:00 pm
யாரடி நீ மோகினி - 8:30 pm
செம்பருத்தி - 9:00 pm
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி - 9:30 pm
சத்யா - 10:00 pm
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - 10.30 pm

விஜய் டிவி

பொம்முக்குட்டி அம்மாவுக்கு - 1 pm
பொண்ணுக்கு தங்க மனசு - 1.30 pm
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் - 2 pm
ஈரமான ரோஜாவே - 2.30 pm
அன்புடன் குஷி - 3 pm
ஆயுத எழுத்து  - 6 pm
பாக்கியலட்சுமி  - 6.30 pm
நாம் இருவர் நமக்கு இருவர் - 7 pm
பாண்டியன் ஸ்டோர்ஸ் - 7.30 pm
பாரதி கண்ணம்மா - 8.30 pm
செந்தூரப்பூவே - 9.30 pm
தேன்மொழி BA - 10 pm

கலர்ஸ் தமிழ்

வெற்றி விநாயகர் - 5.30 pm
நாகினி 3 - 6.30 pm
ஓவியா - 7.30 pm
அம்மன் - 8pm
இதயத்தை திருடாதே - 8.30 pm
மாங்கல்ய தோஷம் - 9 pm
உயிரே - 9.30 pm
திருமணம் - 10 pm
சந்திரகாந்தா - 10.30 pm