பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா மாரி செல்வராஜ்.? – மாமன்னன் ட்விட்டர் விமர்சனம் இதோ..

மாமன்னன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் உள்ளே - Mari selvaraj maamannan movie twitter review | Galatta

இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை பரியேரும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதன்படி இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆரவார ஆதரவினை பெற்று வருகிறது. அதன்படி முதல் நாள் படம் பார்த்து ரசிகர்கள் தங்களது கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் முதல்வர் முக ஸ்டாலின், கமல் ஹாசன், தனுஷ், பா ரஞ்சித், அரவிந்த் சாமி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளையும் எதிர்பார்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் வெற்றிபெற ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

பரியேரும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது வெற்றியை மாமன்னன் படம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றதா என்பதை ட்விட்டர் விமர்சனம் மூலம் காணலம்..  

 

#MAAMANNAN,#MAAMANNANReview#USA .
Vadivelu what a Phenomenal actor he is …Udhay , Fahad everyone has done a fantastic job .🔥🔥. Music and cinematography lifts the movie to a different level . #justwatchit 🔥🤌 pic.twitter.com/Lmb31cVvLR

— RajaSekar (@rajanvagayara) June 29, 2023

பல நூறு ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்படும் ஒருவனுக்குள் சிறுகச்சிறுக சேர்ந்த வலி, அவன் திருப்பி அடிக்க முனையும் போது - அணையை உடைத்தெறிந்து ஊர், வீடு, தெருவென பார்க்காது அத்தனையையும் தின்று செரிக்கும் காட்டாறு போல வந்தே நிற்கும் என அழுத்தமாய்ச் சொல்கிறது மாமன்னன்.#MaamannanReview

— Eren (@ErenRaNaanu) June 29, 2023

#Maamannan

Plus:

- Vadivelu, Fahadh Fasil Perf
- Songs
- Direction & Making
- Interval Block

Minus

- Emotions
- 2nd Hlf Scenes
- Pace/Length

IMO : Karnan > PP > Maamannan.

— Christopher Kanagaraj (@Chrissuccess) June 29, 2023

#MAAMANNAN massive to watch what a movie #maariselvaraj sir come back @Udhaystalin sir amazing acting and #Vadivelu sir marvellous wow thalaivii @KeerthyOfficial stunning acting interval mass bgm scoring pakka
Climax verithanama daa paa vadivelu sir verithanam 🔥🔥🔥💯

— ROHITH KUMAR Y (@Rohithkumar0039) June 29, 2023

#MAAMANNAN massive to watch what a movie #maariselvaraj sir come back @Udhaystalin sir amazing acting and #Vadivelu sir marvellous wow thalaivii @KeerthyOfficial stunning acting interval mass bgm scoring pakka
Climax verithanama daa paa vadivelu sir verithanam 🔥🔥🔥💯

— ROHITH KUMAR Y (@Rohithkumar0039) June 29, 2023

அசுரனை மிஞ்சி நிற்கிறான் #MAAMANNAN 🔥

— 𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 (@Durai_talks) June 29, 2023

ஒடுக்கப்பட்டவனில் வலிகளையும் சமுத்துவத்தின் வேர்களையும் விளுமியங்களின் எல்லைகளையும் அழுத்தமாக முற்றோப்பு மாயைகளின் வீழ்ச்சிகளையும் தீண்டாமை ஆழ்ந்த கருவுருவாக்கங்களையும் அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் இந்தப்படம் ஒரு வரலாற்று பொக்கிஷம் #MAAMANNAN #MariSelvaraj #Oscar pic.twitter.com/5qxyBNNqBh

— Tubelight (அன்பு செய்வோம்)❣️ (@Blink_Blng) June 29, 2023

#Maamannan : Performances of the Cast 🔥 |1st half was superb with a strong interval punch | 2nd half was good but lags in few areas and follows a usual caste based political drama |Climax was superb 🔥

Overall a good one but expected something extraordinary from Mari Selvaraj. pic.twitter.com/df3LkLJA2e

— Akash J (@akashjoseph565) June 29, 2023

Another Banger One From Mari Selvaraj 🔥 Gud 1st Half And Decent 2nd Half. Intervel And Climax Was Top Notch 👌🏻 Vadivelu In Different Dimension What A Performance Man 🥹💥 Udhay Perf Was Perfect. Fafa Done His Job Very Well 🙌🏻🔥 Keerthi Was Gud. ARR 😤🔥 #Maamannan

4/5 pic.twitter.com/sZZsdRgaDY

— Shaakthi Adithiyaa  (@Itzz_Sa_) June 29, 2023

 

விமர்சனங்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில்  மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்திற்கு இதுவரை நேர்மறையான கருத்துகளே வந்த வண்ணம் உள்ளது. பரியேரும் பெருமாள், கர்ணன் வரிசையில் ரசிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் மாமன்னன் வெற்றி படமாக அமைந்து  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. 

“உயிரும் நீயே.. உடலும் நீயே..” நடிகர் அஜித்தின் Travel Song இதுதான்.. இணையத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்த வீடியோ வைரல்..!
சினிமா

“உயிரும் நீயே.. உடலும் நீயே..” நடிகர் அஜித்தின் Travel Song இதுதான்.. இணையத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்த வீடியோ வைரல்..!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஒடிடி ரிலீஸ் எப்போது? – அட்டகாசமான அப்டேட்டுடன் வெளியான வீடியோ இணையத்தில் வைரல்..
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஒடிடி ரிலீஸ் எப்போது? – அட்டகாசமான அப்டேட்டுடன் வெளியான வீடியோ இணையத்தில் வைரல்..

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..
சினிமா

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..