ஆதிபுருஷ் முதல் பொம்மை வரை.. இந்த வாரம் ஒடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் என்னென்ன.. முழு பட்டியல் உள்ளே.

இந்த வாரம் வெளியாகும் படங்கள் பட்டியல் உள்ளே - list of movies that were released in this week | Galatta

கடந்த வாரம் திரையரங்குகளில் சித்தார்த் நடிப்பில் டக்கர் திரைப்படம் முதல் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் வரை திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தை தொடர்ந்து இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்பின் மத்தியில் திரையரங்குகள் மற்றும் ஒடிடியில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் சிறப்பு பட்டியலின் சிறப்பு தொகுப்பு இதோ..

திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் :

ஆதிபுருஷ்

இயக்குனர்  : ஓம் ராவத்

நடிகர்கள் : பிரபாஸ், கீர்த்தி சனான், சைப் அலிகான்

தேதி : ஜூன் 16

fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

பொம்மை

இயக்குனர் : ராதா மோகன்

நடிகர்கள் : எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

தேதி : ஜூன் 16

fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

எறும்பு

இயக்குனர் : சுரேஷ் ஜி

நடிகர்கள்  : எம் எஸ் பாஸ்கர், சார்லி, மரியம் ஜார்ஜ்

தேதி : ஜூன் 16

fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

ஒடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் :

பிச்சைக்காரன் 2

இயக்குனர் : விஜய் ஆண்டனி

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், ராதாரவி, தேவ் கில், ஜான் விஜய்

தளம் : டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் (ஜூன் 18)

fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

இராவண கோட்டம்

இயக்குனர் : விக்ரம் சுகுமாரன்

நடிகர்கள் : சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு

தளம் : அமேசான் பிரைம் (ஜூன் 16)

fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

தமிழரசன்

இயக்குனர் : பாபு யோகேஸ்வரன்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சோனு சூட், சங்கீதா

தளம் : ஜீ 5 (ஜூன் 16)

fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

பர்ஹானா

இயக்குனர் : நெல்சன் வெங்கடேசன்

நடிகர்கள் : ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா

தளம் : சோனி லிவ் (ஜூன் 16)

fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

சார்லஸ் என்டர்பிரைசஸ்

இயக்குனர் : சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்

நடிகர்கள் : ஊர்வசி, கலையரசன், சோமசுந்தரம்

தளம் : அமேசான் பிரைம் (ஜூன் 16)


fahadh faasil thoomam movie crew met car accident panic among fans video goes viral

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..
சினிமா

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..

அரண்மனை 3 தோல்வி படமா..? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுந்தர் சி.. – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..
சினிமா

அரண்மனை 3 தோல்வி படமா..? விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த சுந்தர் சி.. – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..