ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 9) கோலாகலமாக தொடங்குகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்முறையாக 20 போட்டியாளர்கள் களமிறங்குகின்றனர்.

பொதுவாக 14 - 16 போட்டியாளர்கள் களமிறங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 5 வது சீசனில் 18 போட்டியாளர்கள் களம் இறங்கிய நிலையில் தற்போது 20 போட்டியாளர்கள் களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  பிக் பாஸ் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் முதல் எபிசோடு நேற்று அக்டோபர் 8ம் தேதி நிறைவடைந்து இன்று ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் இந்த முறை போட்டியாளர்களாக களமிறங்கும் 20 பேரின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பட்டியல் பின்வருமாறு:

1.GP முத்து - யூட்யூபர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

2.அஸீம் - சீரியல் நடிகர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

3.அசல் கோலார் (வசந்த்) - இசைக்கலைஞர் / பாடகர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

4.ஷிவின் கணேசன் (திருநங்கை) - IT பணியாளர் (பொது ஜனம்)

entire contestants list of bigg boss tamil season 6 out now

5.ராபர்ட் மாஸ்டர் - நடன இயக்குனர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

6.ஷெரினா - மாடல்

entire contestants list of bigg boss tamil season 6 out now

7.ராம் ராமசாமி - மாடல் / நடிகர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

8.ஜனனி (இலங்கை) - செய்தி வாசிப்பாளர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

9.ADK ஆர்யன் தினேஷ் கனகரத்னா (இலங்கை) - இசைக்கலைஞர் / RAP பாடகர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

10.அமுதாவாணன் - STAND UP காமெடியன் / நடிகர் 

entire contestants list of bigg boss tamil season 6 out now

11.VJ மகேஷ்வரி - தொகுப்பாளர் / நடிகை 

entire contestants list of bigg boss tamil season 6 out now

12.VJ கதிரவன் - தொகுப்பாளர்

entire contestants list of bigg boss tamil season 6 out now

13.ஆயிஷா - சீரியல் நடிகை

entire contestants list of bigg boss tamil season 6 out now

14.தனலக்ஷ்மி - டிக்டாக்கர் (பொது ஜனம்) 

entire contestants list of bigg boss tamil season 6 out now

15.ரச்சிதா மகாலக்ஷ்மி - சீரியல் நடிகை

entire contestants list of bigg boss tamil season 6 out now

16.மணிகண்டா ராஜேஷ் - நடிகர் (ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்)

entire contestants list of bigg boss tamil season 6 out now

17.சாந்தி அரவிந்த் - நடன இயக்குனர் / நடிகை (மெட்டி ஒலி)

entire contestants list of bigg boss tamil season 6 out now

18.விக்ரமன் - அரசியல்வாதி ( விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பேச்சாளர்) / முன்னாள் அரசியல் தொகுபாளர் (கலாட்டா)

entire contestants list of bigg boss tamil season 6 out now

19.க்ரூப்ஸ் ஸ்டான்லி - வளரும் நடிகை

entire contestants list of bigg boss tamil season 6 out now

20.நிவிஷினி (சிங்கப்பூர்) - மாடல் (பொது ஜனம்)