‘ஆர் ஆர் ஆர்’, ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ படங்களுக்கு குவியும் பாராட்டுகள்.. நீளும் திரைப்பிரபலங்களின் வாழ்த்துகள் இதோ..

ஆஸ்கர் விருது பெற்ற இந்திய திரைப்படங்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் Kollywood reaction after Indian films gets Oscars 2023 | Galatta

உலக கலைஞர்களால் உலகின் உயரிய விருது என அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்கர் அகாடமி விருதுகளை கைப்பற்ற உலகநாடுகளின் திரையுலகினர் போட்டி போட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. அதன்படி கடந்த 94 ஆண்டுகளாக தலைசிறந்த திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகளை கொடுத்து வருகிறது ஆஸ்கர் விருது அமைப்பினர். இந்நிலையில் கடந்த ஆண்டு வெளிவந்து மக்கள் மனதை வென்ற உலக நாடுகளின் திரைப்படங்களில் தலை சிறந்த திரைப்படங்கள் பல பிரிவுகளில் தேர்ந்தெடுத்து விருது வழங்க 95 வது ஆஸ்கர் விருது விழா ஏற்பாடு செய்தது. அதன்படி நிறைய திரைப்படங்கள் இந்த ஆண்டு பரிந்துரை செய்யபட்டது. அதில் இந்திய நாட்டிலிருந்து ராஜாமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவிலும்   இயக்குனர் ஷனாக் சென்னின் ஆல் தட் பீரித்ஸ் என்ற திரைப்படம் சிறந்த ஆவண படம் பிரிவிலும் கார்த்திகி கான்சால்வேஸ் வின் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படம் சிறந்த ஆவண குறும்பட பிரிவிலும் பரிந்துரையில் ப[போட்டி பெற்றது. இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் உலகில் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், படைப்பாளர்கள் முன்னிலையில் சிறந்த ஆவண குறும்பட பிரிவில்  தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் விருதினை வென்றது. இந்தியாவில் விருது வெல்லும் முதல் படம் இது என்ற பெருமையை இதன்மூலம் தக்கவைத்துள்ளது. மேலும் சிறந்த பாடல் பிரிவில் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்த்தின் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. விருதினை பாடலின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து இந்திய ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதில் ஆர் ஆர் ஆர் மற்றும் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படங்களுக்கும் படக்குழுவிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் சூர்யா, கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபு, பிரபு தேவா, விஜய் தேவாரக்கொண்டா, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட பலர் தங்களது  வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

ரஜினிகாந்த்

My hearty congratulations to Shri. Keeravani, Shri. Rajamouli and Shri. Kartiki Gonsalves for getting the prestigious Oscar Award. I salute to the proud Indians.

— Rajinikanth (@rajinikanth) March 13, 2023

 

ஏ ஆர் ரகுமான்

Congratulations @mmkeeravaani garu and @boselyricist garu ....as predicted and well deserved ..Jaiho to both of you and the #RRR team!! #RRRatOSCARS 😍🌺💕🤲🏼🙏 https://t.co/Q98CfjVLfW

— A.R.Rahman (@arrahman) March 13, 2023

Congratulations @guneetm and @EarthSpectrum you’ve opened the flood gates of inspiration for indian film makers! Jai ho 🌺😊😍💕🤲🏼🙏 #bosswomen https://t.co/WICYOqMaq6

— A.R.Rahman (@arrahman) March 13, 2023

 

சூர்யா

Hearty congratulations to you and your Team @EarthSpectrum Kartiki Gonsalves, for your tireless effort in making #ElephantWhisperers & winning a much deserved @TheAcademy award. Proud to see India winning at #Oscars95 @guneetm @netflix well done! https://t.co/RbVkopqyp4

— Suriya Sivakumar (@Suriya_offl) March 13, 2023

Mighty congratulations to Team @RRRMovie !!! @TheAcademy award for #NattuNattu is a recognition of your excellence @mmkeeravaani sir. Super glad to see the vision of @ssrajamouli sir shine at #Oscars95 @boselyricist @Rahulsipligunj @kaalabhairava7 India shines! pic.twitter.com/D3ghPxWJ9T

— Suriya Sivakumar (@Suriya_offl) March 13, 2023

கலைப்புலி எஸ் தாணு

உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை, சிறந்த பாடலுக்காக #NaatuNaatu வென்று இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்த்த #RRRMovie குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். #SSRajamouli @mmkeeravaani@tarak9999@alwaysramcharan @boselyricist pic.twitter.com/tjzROcjnFJ

— Kalaippuli S Thanu (@theVcreations) March 13, 2023

 

கீர்த்தி சுரேஷ்

 

A moment of pride ❤️

Many congratulations @mmkeeravaani Garu, @boselyricist Garu, @ssrajamouli Garu, @AlwaysRamCharan Garu, @tarak9999 Garu, @Rahulsipligunj, @kaalabhairava7, #PremRakshith master and the entire team of #RRR for winning big! 👏 #Oscars #Oscars95 #NaatuNaatu pic.twitter.com/d8AfPnVkZn

— Keerthy Suresh (@KeerthyOfficial) March 13, 2023

Congratulations to the entire team of #TheElephantWhisperers! @guneetm, @EarthSpectrum & team, you’ve made us proud! ❤️ #Oscars #Oscars95 pic.twitter.com/RiAWrCoczQ

— Keerthy Suresh (@KeerthyOfficial) March 13, 2023

மகேஷ் பாபு

 

And there you go... NAATU NAATU!! Crossing all boundaries!! Congratulations to @mmkeeravaani garu, @boselyricist and the entire team of #RRR on their phenomenal win at the Oscars!! A jubilant moment for Indian cinema 👏👏👏

— Mahesh Babu (@urstrulyMahesh) March 13, 2023

யாஷ்

 

What a momentous occasion for Indian cinema. The first song from an Indian production to win an Oscar, Naatu Naatu is truly a phenomenon

Congratulations @mmkeeravaani @boselyricist @ssrajamouli @ssk1122 @AlwaysRamCharan @tarak9999 and the team of RRR. More power to you all.. pic.twitter.com/vRMf5fj1Lk

— Yash (@TheNameIsYash) March 13, 2023

Congratulations @earthspectrum @guneetm and team of The Elephant Whisperers for bringing home the first ever Oscar for an Indian production.Through your work and conviction,you have proven that both emotions and resilience transcend all forms and boundaries.
Onwards and Upwards. pic.twitter.com/N75sqR0HBR

— Yash (@TheNameIsYash) March 13, 2023

ஜிவி பிரகாஷ் குமார் 

 

Team #RRR u made the whole of india proud …. Congrats @mmkeeravaani sir and dear @boselyricist sir … this is hugeeeee 👏👏👏👏👏👏 @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan pic.twitter.com/HPcl4O49BJ

— G.V.Prakash Kumar (@gvprakash) March 13, 2023

Congrats team #ElephantWhisperers … this is hugeeeee @guneetm 👏👏👏 and team

— G.V.Prakash Kumar (@gvprakash) March 13, 2023

 

எஸ் ஷங்கர் 

Congratulations to @mmkeeravaani garu & @boselyricist on bagging the Oscars! This is a historic achievement and my heartfelt wishes to the entire team of #RRR and #TheElephantWhisperers. This is a proud moment for India and the Indian film industry 🙏

— Shankar Shanmugham (@shankarshanmugh) March 13, 2023

ஷாருக் கான் 

Big hug to @guneetm & @EarthSpectrum for Elephant Whisperers. And @mmkeeravaani #ChandraBose ji @ssrajamouli @AlwaysRamCharan @tarak9999 thank u for showing us all, the way to do it. Both Oscars truly inspirational!!

— Shah Rukh Khan (@iamsrk) March 13, 2023

ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்தியாவின் முதல் படம்.. - அரங்கம் அதிரும் கைத்தட்டல்களுடன் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழு..விவரம் இதோ..
சினிமா

ஆஸ்கரை தட்டி தூக்கிய இந்தியாவின் முதல் படம்.. - அரங்கம் அதிரும் கைத்தட்டல்களுடன் 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழு..விவரம் இதோ..

என்னது 5 மணி நேரமா?.. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ குறித்து சந்தோஷ் நாராயணன் -  சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..
சினிமா

என்னது 5 மணி நேரமா?.. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ குறித்து சந்தோஷ் நாராயணன் - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

பங்கு சந்தையில் களம் இறங்கிய 'வெந்து தணிந்தது காடு' பட தயாரிப்பாளர்..  - வைரலாகும் அறிவிப்பு.. விவரம் இதோ..
சினிமா

பங்கு சந்தையில் களம் இறங்கிய 'வெந்து தணிந்தது காடு' பட தயாரிப்பாளர்.. - வைரலாகும் அறிவிப்பு.. விவரம் இதோ..