விஜய் டிவியில ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடிச்ச நிகழ்ச்சிகள்ல ஒண்ணு தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு பல பேரு புகழ் அடைஞ்சுருக்காங்க.பல மொழிகளில்ல ஹிட் அடிச்ச இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செஞ்சு வெச்சாங்க.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு மக்கள் கிட்டயிருந்து கிடைச்சது.

ஒரு வீட்டுக்குள்ள 100 நாட்கள் போன் போன்ற எந்த என்டேர்டைன்மெண்ட்டும் இல்லாம ஒரு 15-16 பேர் ஒரே வீட்டுக்குள்ள ஒண்ணா இருக்கணும்.அங்க கொடுப்படுற Task எல்லாம் செஞ்சு 100 நாட்கள் தாக்குபிடிக்கிற ஆள் பிக்பாஸ் சீசன் வின்னர்-ஆ அறிவிக்கப்படுவாங்க.இந்த 100 நாட்கள்ல இவங்களுக்குள்ள நடக்குற சண்டை,காமெடி,நடனம்ன்னு டிவில ஒளிபரப்பாகுறது மூலமா இவங்களுக்குன்னு ஒரு ஆர்மி உண்டாகும்.நிகழ்ச்சி முடியுறப்போ ஒரு ரசிகர் கூட்டமே அவங்களுக்குனு உருவாகியிருக்கும்.

இதுவரை அஞ்சு சீசன் தமிழ்ல ஒளிபரப்பகிருக்கு , அஞ்சு சீசன்ல பங்கேற்ற அடையாளம் தெரியாத பலரும் இன்னைக்கு தங்களுக்குனு ஒரு ரசிகர் பட்டாளம் வெச்சிருக்காங்க.இப்போ அக்டோபர் 9ஆம் தேதி இருந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 6 ஆரம்பிக்கப்போகுது.இதையும் நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போறாரு.

எல்லா சீசன் மாதிரியும் இந்த சீசனும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல பேரு இதுல கலந்துக்க போறாங்கன்னு தகவல்கள் போயிட்டு இருக்கு...அப்படி போய்கிட்டு இருக்குற பல பேரோட பெயர்கள் அவங்க என்னென்ன பன்றாங்க , அவங்க கலந்துகிற வாய்ப்பு இருக்கா அப்டிங்கிறத பத்தி நம்ம பார்ப்போம்.ஒரு மாடல்,செய்தி வாசிப்பாளர்,பாடகர்,ஒரு தொகுப்பாளர்,நடிகர் நடிகைகள்,நடன இயக்குனர் இப்படி சில Category இருக்கும் , இந்த மாதிரி இப்போ தகவல் போயிட்டு இருக்க நபர்கள் யாரெல்லாம் வீட்டுக்குள்ள வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு பார்க்கலாம் வாங்க

ஜி பி முத்து -யூடியூப் பிரபலம்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ஆயிஷா - சின்னத்திரை நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

VJ ஜாக்குலின் - தொகுப்பாளினி

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ராபர்ட் மாஸ்டர் -நடன இயக்குனர் 

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மைனா நந்தினி - தொகுப்பாளினி

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ரச்சிதா - சின்னத்திரை நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மதுரை முத்து - சின்னத்திரை பிரபலம்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

தர்ஷா குப்தா - சின்னத்திரை பிரபலம்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

அஞ்சனா ரங்கன் - தொகுப்பாளினி

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ரஞ்சித் - செய்தி வாசிப்பாளர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மணிகண்டன் - நடன இயக்குனர் 

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ஸ்ரீப்ரியா - நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மனிஷா யாதவ் - நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

திவ்யதர்ஷினி - தொகுப்பாளினி

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ரவீந்திரன் - தயாரிப்பாளர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மஹாலக்ஷ்மி - சின்னத்திரை நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ராஜலக்ஷ்மி - பின்னணி பாடகி

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ஷில்பா மஞ்சுநாத் - நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

எம் எஸ் பாஸ்கர் - குணச்சித்திர நடிகர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ரோஷினி ஹரிப்ரியன் - சின்னத்திரை நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

கிறிஸ்டோபர் கனகராஜ் - சினிமா விமர்சகர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

டீஜே - பின்னணி பாடகர்,நடிகர்
 
bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ரக்ஷன் - தொகுப்பாளர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ராஜா ராணி அர்ச்சனா - சின்னத்திரை நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மகேஷ்வரி - சின்னத்திரை நடிகை,தொகுப்பாளினி

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ஸ்ரீநிதி - சின்னத்திரை நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

கண்மணி சேகர் - செய்தி வாசிப்பாளர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

முகேஷ் ரவி - மாடல்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ஸுபின் ஷா - மாடல்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மணி சந்திரா - நடன இயக்குனர் 

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

விசித்ரா - நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

லைலா - நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

ரேகா நாயர் - நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

அக்ஷய் கமல் - சின்னத்திரை நடிகர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

இந்திரஜா ஷங்கர் - குணச்சித்திர நடிகை

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

உமாபதி - நடிகர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

கூல் சுரேஷ் - குணச்சித்திர நடிகர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

மன்சூர் அலிகான் - குணச்சித்திர நடிகர்

bigg boss tamil season 6 possible contestants list vijay tv disneyplus hotstar

இதுல இருக்கதுல எத்தனை பேரு கட்சி லிஸ்ட்ல இருக்கப்போறாங்க எத்தனை பேரு வீட்டுக்குள்ள போறாங்க அப்படிங்கிறதை நம்ம 9ஆம் தேதி வரைக்கும் வெயிட் பண்ணி தான் பார்க்கவேண்டும்