சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணிக்கு Come Back கொடுத்ததா ஜெயிலர்..? – ட்விட்டர் விமர்சனம் இதோ..

ரஜினிகாந்த் நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் பட ட்விட்டர் விமர்சனம் - Action packed Superstar rajinikanth Jailer Fans Twitter Review | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கி இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டும் விதமாக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. அதன்படி ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் இன்று உலகமெங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. அதன்பின் திரையுலகில் திரைப்படம் வெளியாகாமல் இருந்து தற்போது நீண்ட நாள் கழித்து ஜெயிலர் வெளியாகவுள்ளது. மேலும் இயக்குனர் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் திரைப்படமும் விமர்சன ரீதியாக படுதோல்வி அடைந்தது. தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்துள்ள இந்த கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கும் நெல்சனுக்கும் கை கொடுத்ததா என்பதை  ஜெயிலர் படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பகிர்ந்த விமர்சனங்களின் காணலாம்..  

 

Pure Treat For Thalaivar Fans 🔥😍🤘❤️@Nelsondilpkumar Jeichitaaa Maaara That moment 🔥

What A Making antha style Omg 🔥#JailerFDFS #Jailer

Uyir Kodupa sonna but Bgm tharamaaa senjitiga @anirudhofficial 😍

அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் @rajinikanth 🤘🥳 pic.twitter.com/ift4UD3KTV

— லிங்கேஷ் (@LingaaDhanush) August 10, 2023

 

#jailer ...1st half verithanam.....💥💥💥💥💥💥💥💥 #JailerFDFS .. super screenplay... Theatre will roar.. @rajinikanth #jailer #Thalaivaralaparai pic.twitter.com/GIhnozZJrI

— cinema news (@SathsJ) August 10, 2023

1st half :-

யோவ் @Nelsondilpkumar என்ன மாரி படம் எடுத்து வச்சிர்க்க நீ 🔥

தலைவர ஒவ்வொரு Frameலயும் செதுக்கிருக்கான் மனுஷன் 🔥

Like #Beast Vijay : @anirudhofficial நீ மனுஷனே இல்லய்யா மொரட்டு தனமா BGM போட்ருக்க

Interval Scene செம்ம செம்ம 💥#JailerFDFS

— ℳ𝓇 . சசி விக்ரம் ❜ 🏌️ ツ (@sasi__vikram) August 10, 2023

-Just done watching #Jailer 🥵

-Real Goosebumps 😮‍💨😮‍💨#JailerFDFS pic.twitter.com/qWoFQ1Fw1y

— Liberal Doge (@LiberalDoje) August 10, 2023

Super 1st half & Block buster 2nd half 🔥

Overall Blockbuster Movie 🔥🔥

Anirudh bgm Vere level 🥵🥵 hukum hukum song 🔥

Massive collection's loading 🔥🔥#JailerFDFS #JailerUAE #JailerReview #Jailer #Rajinikanth #NelsonDilipkumar #SuperstarRajinikanth #Jailer #JailerFDFS pic.twitter.com/szDtkyr0Q9

— Soumyadip Kundu (@CheersBeer2) August 10, 2023

Super #Firsthalf #Blockbuster second half#SuperstarRajinikanth one man show.@anirudhofficial KCPD music & BGM.@Nelsondilpkumar veramaari padam.

Mass Feast to Fans.#ThalaivarNirandharam #JailerFDFS #JailerReview #JAILER pic.twitter.com/qMAU62IrIj

— Creator Yog (@CreatorYog) August 10, 2023

Thaliavaaaaaaaaa
I’m crying 😭🥹🥹🥹🥹🥹
How longggggg we waited for thiss🥹🥹🥹🥹🥹🥹🥹

#JailerFDFS💥🔥🔥🔥🔥🔥#JailerFDFS #Rajinikanth𓃵 #Shivarajkumar #Mohanlal #JailerReview pic.twitter.com/VrNQvpvMZd

— Subhash (@Subhash6547) August 10, 2023

@Nelsondilpkumar Anneh Sambavam Pannirukkiye 🥵🔥🔥 @rajinikanth Thalaiva 🔥 Thalaivaaaa 🔥🔥🥵 #Jailer #JailerFDFS pic.twitter.com/GKud25JSPX

— Harish (@h_a_r_is_) August 10, 2023

#JailerFDFS second half of the film has twists and turns that are quite unexpected but still is only half as good as the first half. However, on the whole the film works big time. Full review soon #Rajinikanth𓃵 #Rajinikanth pic.twitter.com/iPGE7vISiS

— Cineobserver (@cineobserver) August 10, 2023

Jailer pure blockbuster 👌
What a comeback for Nelson & Rajini 🔥❤️@Anirudh fan boy sanbavam🔥#jailerfdfs@rajinikanth @Nelsondilpkumar #blockbuster

— VIRAT VIJAY (@viratvijay03) August 10, 2023