அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | October 08, 2021 14:23 PM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.பின்னர் முக்கால்வாசி ஷூட்டிங் முடிக்கப்பட்டு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான சாரக்காற்றே என்ற பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நயன்தாராவுடன் இருக்கும் புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
#SaaraKaattrae - The second single from #Annaatthe sung by @sidsriram & @shreyaghoshal is releasing Tomorrow@ 6PM
— Sun Pictures (@sunpictures) October 8, 2021
@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #Yugabharathi @BrindhaGopal1 @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheSecondSingle pic.twitter.com/Nh2vkHmM7n
Samantha issues new statement on her divorce with Naga Chaitanya - check out!
08/10/2021 04:38 PM
Imman Annachi's non-stop imitation of Bigg Boss 5 contestants | New Fun Promo
08/10/2021 03:35 PM