கவினின் லிப்ட் பட ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | March 03, 2021 22:46 PM IST
பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.
பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.
Happy to announce our association with @thinkmusicindia :)🎵✨#Lift ⬇️⬆️ @Actor_Amritha @willbrits @VineethVarapra1 @Hepzi90753725 @dancersatz @DopYuva @ganesh_madan @nyshanth_r @proyuvraaj @Yuvrajganesan @knackstudios_ @rk3dguy @369vfx pic.twitter.com/tX3bvrOU2G
— Kavin (@Kavin_m_0431) March 3, 2021
Chiyaan Vikram's Cobra - New Video from shooting spot | Ajay Gnanamuthu
03/03/2021 05:42 PM
Arun Vijay's next film gets officially launched - Full Cast and Crew Announced!
03/03/2021 04:40 PM
Mani Ratnam's Navarasa First Official Promo Teaser | Suriya | Gautham Menon
03/03/2021 03:39 PM
Thalapathy Vijay's Master - Unseen New Video | Don't Miss | Vijay Sethupathi
03/03/2021 02:00 PM