ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி.இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.

Comali Actress Samyuktha Hegde Wishes Vijay With Vaathi Coming Dance

தொடர்ந்து வெளியான பப்பி படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.டான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.

Comali Actress Samyuktha Hegde Wishes Vijay With Vaathi Coming Dance

கொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய ட்ரிக்குகளுடன் ஒர்க்கவுட் செய்யும் விடீயோக்களை அவர் பதிவிட்டுள்ளார்.