96 படத்தில் ஜூனியர் ஜானுவாக அசத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கௌரி கிஷான்.இந்த படத்தை அடுத்து பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக இவர் மாறினார்.இதனை தொடர்ந்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

Master Actress Gouri Kishan Viral Yoga Pictures

இந்த படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் மற்றும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வாராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள கர்ணன் படங்களில் நடித்துள்ளார்.

Master Actress Gouri Kishan Viral Yoga Pictures

இந்த இரண்டு படங்களும் கொரோனா பாதிப்பு குறைந்த பின் ரிலீசாகும் என்று தெரிகிறது.நேற்று உலக யோகா தினத்தை முன்னிட்டு அவர் யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.