காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதுல்யா.பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்த இவர் அவர்களது ட்ரீம்கேர்ள் ஆக மாறினார்.தற்போது தமிழசினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் அதுல்யா.

Athulya Ravi Dances For Vijay Kutty Story Song

அதுல்யாவுக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இவரது நடிப்பில் வெளியான சுட்டுப்பிடிக்க உத்தரவு,கேப்மாரி,நாடோடிகள் 2,அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Athulya Ravi Dances For Vijay Kutty Story Song

நடனத்திலும் ஆர்வம் கொண்ட அதுல்யா அவ்வப்போது தனது நடன வீடியோக்களை பதிவிடுவார்.இன்று தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.