இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் ஹீரோவாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் அடுத்ததாக புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கம் பேச்சுலர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Bachelor Actress Divya Bharathi Viral Yoga Pictures

பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.

Bachelor Actress Divya Bharathi Viral Yoga Pictures

இன்ஸ்டாகிராமில் செம பிரபலமான திவ்யா அவ்வப்போது தனது வீடியோக்களையும்,புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.உலக யோகா தினத்தை முன்னிட்டு தான் யோகா செய்யும் புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy #InternationalYogaDay✨ Ps. It was shot for the fitness brand.

A post shared by Divyabharathi (@divyabharathioffl) on