16 வயது சிறுமியை 3 இளைஞர்கள் சேர்ந்து மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் இன்பங்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! “ஒருவனுக்கு ஒருத்தி” என்பது நம் தமிழ் கலாச்சாரம். இதில், “தாம்பத்தியம்” தம்பதிகளின் இடையே நிலவும் அன்னியோன்யம். காதலர்களின் “காமம்” இன்பத்தைத் தூக்கிப் பிடிக்கும்.

துணை ஒருவரைத் தாண்டி வரும் காமத்திற்கு “கள்ளக் காதல்” என்று பெயர். ஒரு பெண்ணை, ஒரு ஆண் பலவந்தமாக வற்புறுத்தி அடைவது, “பாலியல் பலாத்காரம்” ஒரு பெண்ணை, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து பலவந்தமாக அடைந்து கசக்கிப் பிழிவது ”கூட்டு பலாத்காரம்”. ஆனால், பருவ பூ மலராத சிறுமிகளையும், பருவம் பூத்து.. சிறகு முலைத்து, அந்த சிறகை விரித்துப் பறக்க நினைத்த அந்த நொடியில்.. அந்த சிறகை உடைத்து, ரெக்கைகளை ஒவ்வொன்றாகப் பிச்சி வீசி.. மிரட்டி, அடித்து, உதைத்து, துன்புறுத்தி பலவந்தமாக வெறித் தீர பலாத்காரம் செய்வதற்கு என்ன பெயர்? 

16 year old girl gang raped by 3 men in Thiruvarur

இப்படியாகச் சொல்லி மாளாத வெறிபிடித்த காம பிசாசுகளே இங்கு அதிகம். அந்த பிசாசுகளால்,  வேட்டையாடப்படும் பூக்கள் ஒவ்வொன்றும், சருகாகும் கதையை இங்கு அனைவரும் மறந்துவிடுகிறோம். 

அதன்பிறகு, சாவு அவர்களை அழைத்து அணைக்கும்  வரை, அந்த பதற்றத்தோடும்.. பரபரப்போடும், பயத்தோடும், சந்தேகத்தோடும் ஒவ்வொரு நாளும் அவர்கள் நகர்த்து செல்லும் காலத்தின் ஒவ்வொரு வினாடி பொழுதுகளும் மரண வலியின் வேதனை.

பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்து ஆண்களைத் தவிர, வேறு யாரும் அந்த மரண வலியை உணர வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு மரண வலிக்கு ஈடாகத்தான், நம் தமிழகத்தில் மீண்டும் ஒரு கூட்டு பாலித்கார சம்பவம் நிகழ்ந்துள்ளது.

16 year old girl gang raped by 3 men in Thiruvarur

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான ஜான்சன் வீட்டிற்கு அவரது நண்பர்களான மருதவனத்தை சேர்ந்த 28 வயதான கார்த்திகேயன், 18 வயதான விஸ்வநாத் ஆகியோர் அடிக்கடி வருவது வழக்கம்.

இதனிடையே, ஜான்சன் வீட்டில் பக்கத்து வீட்டில் 16 சிறுமி வசித்து வந்துள்ளார். அப்போது, ஜான்சன் நண்பன் கார்த்திகேயனுக்கும், அந்த 16 வயது சிறுமிக்கும் இடையே நட்பாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சிறுமியைக் காதலிப்பதாக கார்த்திகேயன் ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை மயக்கி உள்ளார். பின்னர், சிறுமியை ஏமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இந்த தகவல், கார்த்திகேயனின் நண்பர்களான ஜான்சன் மற்றும் விஸ்வநாத் ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் கார்த்திகேயனுடன் எதையோ பேசி, கார்த்திகேயனின் உதவியுடன் குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து, 3 பேரும் அந்த சிறுமியை மாறி மாறி.. காம பசி தீரத் தீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இப்படியா சுமார் 4 மாதங்களாக அந்த 3 பேரும், அந்த சிறுமியை மிரட்டி, வற்புறுத்தி, மாறி மாறி வெறி தீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதன் விளைவு, அந்த சிறுமியின் உடல் நலிவுற்று, கடுமையாகப் பாதிக்கப்பட்டாள். சிறுமிக்கு எண்ணாயிற்றோ என்று பதறிப்போன சிறுமியின் பெற்றோர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், என்ன நடந்தது என்று சிறுமியிடம் கேட்டுள்ளனர்.

அப்போது, 3 இளைஞர்கள் சேர்ந்து தன்னை மிரட்டி, தொடர்ந்து 4 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த கதையைக் கூறி அழுதுள்ளார்.

16 year old girl gang raped by 3 men in Thiruvarur

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், என்ன செய்வது என்று தெரியாமல், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் கட்டமாக கார்த்திக்கை நேற்று கைது செய்தனர். அத்துடன், தலைமறைவாக இருந்த மற்ற இருவரையும் பிடிக்கத் தனிப் படை அமைத்துத் தேடி வந்த நிலையில், இன்று இருவரையும் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தின் வடு மறைவதற்குள், மறுபடியும் மறுபடியும் அது போலவே ஒரு பாலத்கார சம்பவங்கள் நிகழ்வது 
பெண்மையை மட்டுமல்ல, பெற்ற தாயையும், பிறந்த தாய் மண்ணையும் கொச்சைப் படுத்துவதுபோல் அமைந்துள்ளது. 

மாற்றம் நிகழ வேண்டியது சமூகத்தில் மட்டுமல்ல, பாலியல் இன்பத்திலும் தான்!