கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று நிதானமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் சில திரைப்படங்கள் மக்களால் கொண்டாடப் பட்டது. அதன்படி ரசிகர்களின் எதிர்பார்பை பெற்று இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஒடிடி தளங்களில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் பட்டியல் குறித்து சிறப்பு கட்டுரை இதோ.

திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் :

ரெஜினா

இயக்குனர் : ரோமின் டி சில்வா

நடிகர்கள் : சுனைனா, நிவாஸ் அதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, தீனா

இசையமைப்பாளர் : சதிஸ் நாயர்

அஸ்வின்ஸ்

இயக்குனர் : தருண் தேஜா

நடிகர்கள் : வசந்த் ரவி, சாரா மேனன், விமலா ராமன்

இசையமைப்பாளர் : விஜய் சித்தார்த்

பாயும் ஒளி நீ எனக்கு

இயக்குனர் : கார்த்திக் அத்வைத்

நடிகர்கள் : விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா

இசையமைப்பாளர் : சாகர்

அழகிய கண்ணே

இயக்குனர் : ஆர் விஜயகுமார்

நடிகர்கள் : லியோ சிவகுமார், சன்ஷித்தா ரெட்டி, சுஜாதா, பிரபு சாலமன், (சிறப்பு தொற்றத்தில்) விஜய் சேதுபதி

இசையமைப்பாளர் : NR ரகுனாதன்

தலைநகரம் 2

இயக்குனர் : VZ துரை

நடிகர்கள் : சுந்தர் சி, பாலக் லால்வாணி, தம்பி ராமையா, பிரபாகரன்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

தண்டட்டி

இயக்குனர் : ராம் சங்கையா

நடிகர்கள் : பசுபதி, ரோஹினி, விவேக் பிரசன்னா

இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி

வேட்டையாடு விளையாடு

இயக்குனர் : கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள் : கமல் ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

தூமம்

இயக்குனர் : விஜய் கிரகந்தூர்

நடிகர்கள் : பஹத் பாசில், அபர்ணா பாலமுரளி,

இசையமைப்பாளர் : பூர்ண சந்திரா தேஜஸ்வி

ஒடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் :

கழுவேத்தி மூர்க்கன்

இயக்குனர் : சை கௌதம ராஜ்

நடிகர்கள் : அருள்நிதி, சந்தோஷ், துஷாரா விஜயன்

தளம் : அமேசான் பிரைம்

காசேதான் கடவுளடா

இயக்குனர் : பாபு யோகேஸ்வரன்

நடிகர்கள் : சிவா, பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கருணாகரன்,

தளம் : சன் நெக்ஸ்ட்

தீராக் காதல்

இயக்குனர் : ரோஹின் வெங்கடேஷன்

நடிகர்கள் : ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா

தளம் : நெட்பிளிக்ஸ்

கருங்காப்பியம்

இயக்குனர் : டீகே

நடிகர்கள் : காஜல் அகர்வால், ரெஜினா கேசெண்டரா, ரைசா வில்சன், ஜனனி, கலையரசன்

தளம் : டெண்ட் கொட்டா


குலசாமி

இயக்குனர் : சரவண சக்தி

நடிகர்கள் : விமல், தான்யா ஹோப், வினோதினி

தளம் : டெண்ட் கொட்டா