சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்து அடுத்து சினிமாவில் நடிகையாக கலக்கி வருபவர் ஆகான்ஷா சிங்.சின்னத்திரையில் பல தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான இவருக்கு அடுத்து சினிமா வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததாக ஹிந்தியில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த இவர் தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.கிச்சா சுதீப்,நாகர்ஜுனா உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கிளாப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இவர் இதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.இதனை தவிர முன்னணி மொழிகளில் தயாராகி வரும் சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்,இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது இவர் தனது பிகினி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

A post shared by Aakanksha Singh (@aakankshasingh30)