Viswa Topic
சென்னை புதிய போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் யார் தெரியுமா?
காவல் ஆணையர் மகேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கொரோனா ஊரடங்கு காரணமாக, வாரத்தில் இரு முறை பொது மக்களுடன் காணொலி காட்சி மூலம் புகாரைப் பெற்று விசாரிக்கப் போவதாக” தெரிவித்தார். ...Read more
வழக்கமான போக்குவரத்திற்கு சென்னையில் அனுமதியில்லை! - ஏ.கே.விஸ்வநாதன்
“ சென்னையில் பணி புரியும் பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட 33 சதவீதம் ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது” என்றும் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார். ...Read more
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்!
போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு வருகிறார். அப்போது, அண்ணா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறை முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். ...Read more
கொரோனா பலி.. உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாயும்..!
மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து, மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
...Read more
ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை! - காவல்துறை ஆணையர் எச்சரிக்கை..
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ...Read more
வாவ்.. போலீசாருக்கு புதிய கட்டுப்பாடு!
“சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் காவல் நிலையங்களில் தரப்படும் சிறிய புகார்கள் கூட பெரிய அளவில் பேசப்படும் என்பதால், போலீசார் அனைவரும் கவனமாக பணியாற்ற வேண்டும் என்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தி உள்ளார். ...Read more