Lakshmi Topic
ஓபிஎஸ் மனைவி இறப்பு குறித்து மருத்துவமனை தரும் விளக்கம் என்ன தெரியுமா?
“உடனடியாக, இதய நோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அது பலன் அளிக்காமல் இன்று காலை 6.45 மணி அளவில் அவர் உயிரிழந்தார்” என்று, ஜெம் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. ...Read more
சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி புகார்!
சீமானின் தூண்டுதலால் அவரது கட்சியினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்தி, என்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக” பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். ...Read more
சீமான் குடித்தால் என்ன செய்வார் தெரியுமா? - நடிகை விஜயலெட்சுமி பகிரங்கம்..
“சீமான் பார்ப்பதற்கு நல்லவராகத் தெரிந்தாலும், அவர் குடிப்பார் என்பது பலருக்கும் தெரியாது என்றும், அவர் குடித்துவிட்டு, என்னைப் பலமுறை டார்ச்சர் செய்திருக்கிறார்” என்றும் குற்றம்சாட்டி உள்ளார். ...Read more