News

Gangrape Topic

உணவில் மயக்க மருந்து.. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! உடந்தையாக இருந்த மற்றொரு பெண்..

India News

8 months ago

அந்த பெண்ணின் ஆண் கூட்டாளிகள் இருவரும் அங்கு வந்த நிலையில், மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அங்கேயே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.  ...Read more

சிறுமி உயிரிழந்த பின்னும் விடாமல் கூட்டுப் பலாத்காரம் செய்த உச்சக்கட்ட கொடூரம்!

India News

8 months ago

“சிறுமியை பலாத்காரம் செய்த முடித்தப் பிறகு, சிறுமியின் பிறப்புறுப்பில் கிட்டதட்ட 30 க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதையும்” அந்த போலீஸ் அதிகாரி வேதனையோடு தெரிவித்து உள்ளார். ...Read more

“காதலரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்”...  இளம்பெண் செய்த காரியத்தால் கலங்கி நின்ற போலீஸ்!

India News

9 months ago

காதலரை திருமணம் செய்வதற்காக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொய்யான புகார் கொடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரை ஒரு நாள் முழுதும் இளம்பெண் ஒருவர் அழைக்கழித்து சுற்றலில் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...Read more

“கார்ல வச்சி என்னைய 2 பேரும்..” கட்சியின் மீட்டிங் வந்த பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்!

India News

9 months ago

இருவரும், அந்த இளம் பெண்ணை அந்த காரில் வைத்தே தங்களது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் தொடர்ச்சியாக அந்த இருவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். ...Read more

ஆடு மேய்க்க சென்ற இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரம்!

Tamil Nadu News

11 months ago

படுகொலை செய்யப்பட்ட இளம் பெண், இறப்பதற்கு முன்பாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதன் பிறகே அவர் கொல்லப்பட்டது தெரிய வந்தது.  ...Read more

கதறித்துடித்த குழந்தையின் கண்முன்னே.. தாயை கூட்டுப் பலாத்காரம் செய்த உச்சக்கட்ட கொடூரம்!

India News

11 months ago

அந்த கை குழந்தை தனது தாயின் நிலையைப் பார்த்து இன்னும் கதறித்துடித்த நிலையில், அந்த பெண்ணும் தன்னுடைய குழந்தை அழுவதைப் பார்த்து, “என் குழந்தை கத்திட்டிருக்கு, என்னை விடுங்கடா” என்று, அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார்.  ...Read more

கொடூரம்.. பெற்றோரை கட்டி போட்டு மகளை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம்!

India News

11 months ago

அந்த 16 வயது சிறுமியை, அந்த 5 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம் ஆடி, மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.  ...Read more

இன்டர்வ்யூவுக்கு வந்த பெண்ணை “வேலை தர்றேன்னு” சொல்லி சேலையை இழுத்து.. கூட்டுப் பலாத்காரம்!

India News

11 months ago

அந்த பெண் அந்த அலுவலத்தில் உள்ளே நுழைந்ததும், அந்த அலுவலத்தில் பணியாற்றி வந்த குறிப்பிட்ட அந்த 4 பேரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை பலவந்தமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ...Read more

 “காப்பாத்துங்க..” அதிகாலையில் ஆட்டோவில் அலறிய இளம் பெண்.. கூட்டுப் பலாத்காரம்!

India News

11 months ago

அந்த இருவரோடு சேர்ந்து 3 பேருமா இந்த இளம் பெண்ணை பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.  ...Read more

“நான் மாசமா இருக்கேன் என்னை விட்டுறிங்க ப்ளீஸ்..” கர்ப்பிணியை கூட்டுப் பலாத்காரம் செய்த உச்சக்கட்ட கொடுமை

India News

1 year ago

“அண்ணா, நான் மாசமா இருக்கேன், என் வயிற்றில் 6 மாத கரு வளர்ந்து வருகிறது. என்னை விட்டுறிங்க ப்ளீஸ்..” என்று, அந்த கர்ப்பிணி பெண் கெஞ்சி கேட்டு உள்ளார். ...Read more