ஜீ தமிழ் தொலைக்காட்சியில் TRPயை அள்ளிக்குவித்து வரும் சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோகினி.ஸ்ரீ இந்த தொடரின் நாயகனாகவும்,நட்சத்திரா நாயகியாகவும் நடித்து வருகிறார்.சைத்ரா ரெட்டி முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Yaaradi Nee Mohini Vennila Mass Act As Neelambari

Yaaradi Nee Mohini Vennila Mass Act As Neelambari

பாத்திமா பாபு,யமுனா சின்னத்துரை,லிசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய
வேடங்களில் வருகின்றனர்.இந்த தொடருக்கும் தொடரின் நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Yaaradi Nee Mohini Vennila Mass Act As Neelambari

Yaaradi Nee Mohini Vennila Mass Act As Neelambari

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் வீடியோ ஒன்றை ஜீ தமிழ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.நீலாம்பரிக்கு உடம்பு சரியில்லாமல் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தவர்களிடம் வெண்ணிலா பேசி வருகிறார்.இதனை நீலாம்பரி கவனித்து விடுகிறார்.

#YaaradiNeeMohini #ZEEONTHEGO #ZeeTamil

A post shared by zeetamil (@zeetamizh) on