2018 இறுதியில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

ArunRaja Kamaraj Next With Udhayanidhi Stalin

ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்யராஜ்,சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் என்ன படம் எடுக்கப்போகிறார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

ArunRaja Kamaraj Next With Udhayanidhi Stalin

இவர் சிவகார்த்திர்க்கேயனை இயக்கப்போகிறார் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.தற்போது இவர் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்த தெளிவான தகவல்கள் கொரோனா வைரஸ்   தாக்கம் குறைந்தபின் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ArunRaja Kamaraj Next With Udhayanidhi Stalin