விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Aranmanai Kili 26th to 27th March 2020 Promo

Aranmanai Kili 26th to 27th March 2020 Promo

பிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Aranmanai Kili 26th to 27th March 2020 Promo

Aranmanai Kili 26th to 27th March 2020 Promo

விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.ஜாணுவிற்கு கண் பார்வை திரும்புகிறது.சரஸ்வதி தான் மீனாட்சி அம்மா என்பதை தெரிந்துகொள்கிறார் ஜானு.