விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.

Barathi Kannamma 26th to 27th March 2020 Promo

Barathi Kannamma 26th to 27th March 2020 Promo

அருண் பிரசாத் நாயகனாக நடித்து வரும் இந்த தொடரில் ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.

Barathi Kannamma 26th to 27th March 2020 Promo

Barathi Kannamma 26th to 27th March 2020 Promo

விறுவிறுப்பாக கதைக்களம் கொண்டுள்ள இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.பாரதியை சந்திக்க வருபவர் தனது மனைவி வயிற்றில் வளர்வது தனது குழந்தையா என்று சந்தேகப்படுவதாக கூறினார் கடுப்பான பாரதி அவரை வெளியேபோகச்சொல்கிறார்.அவர் வெண்பா ஏற்பாடு செய்த நபர் என்பது தெரியவருகிறது