இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivappu Manjal Pachai OST Volume 1 GVP Siddarth

இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.லிஜோமோல் ஜோஷ்,காஷ்மீர பர்தேஷி இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

Sivappu Manjal Pachai OST Volume 1 GVP Siddarth

அக்கா தம்பி,மாமன் மச்சான் போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை பேசிய இந்த படம் விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய OST Volume 1 படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.