தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.

Mahesh Babu About Samantha Rashmika Mandanna

இதனை தொடர்ந்து இவர் மகீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Mahesh Babu About Samantha Rashmika Mandanna

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் மகேஷ்பாபு.இந்நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகா பிடிக்குமா இல்லை சமந்தா பிடிக்குமா என்ற கேள்வியை எழுப்பினார்.அதற்கு இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும்.இரண்டு பேரும் நல்ல நடிகர்கள் என்று புகழ்ந்துள்ளார்.

Mahesh Babu About Samantha Rashmika Mandanna