ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Sembaruthi Shabana M Kumaran TikTok Video

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

Sembaruthi Shabana M Kumaran TikTok Video

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் ஷூட்டிங் எதுவும் நடக்கவில்லை.தற்போது ஷபானா எம் குமரன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார்.இந்த டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

@shabbo143

##tamil ##tamilsong

♬ original sound - linturony