தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.

Mahesh Babu Sarkaru Vaari Paata Prelook Record

இதனை தொடர்ந்து இவர் மகீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Mahesh Babu Sarkaru Vaari Paata Prelook Record

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அதிகம் பகிரப்பட்ட ப்ரீலுக் என்ற சாதனையை இந்த படம் படைத்துள்ளது.