தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

Keerthy Suresh Chocolate Dosa Making Video

இவர்  நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

Keerthy Suresh Chocolate Dosa Making Video

இவரது பெண்குயின் திரைப்படம் ஜூன் 12ஆம் தேதி அமேசான் பிரைம்மில் ரிலீஸாகவுள்ளது.தற்போது கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.சாக்லேட் தோசை செய்யும் வீடீயோவை அவர் வெளியிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

What’s cookin? 🤔 Sunday is quite the fun day! #sundayfunday #sundayvibes #cookingathome #cookingvideo #doseofcolors #quarantinecooking #chocolatedosa

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on