2009-ல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் சிவா மனசுல சக்தி.ஜீவா ஹீரோவாகும் அனுயா ஹீரோயினாகும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.ஊர்வசி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இளைஞர்களை கவரும்படி இந்த படம் ரொமான்டிக் காமெடி என்டேர்டைனர் ஆக உருவாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்து கவனம் பெற்றவர் சினேகா முரளி.இவர் இதற்கு முன்னரும்,இதற்கு அடுத்தும் எந்த படத்திலும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது அப்டேட்களை பகிர்ந்து வருவார்.இசை மீது ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது தனது பாடல் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.பலரும் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர ஆரம்பித்தனர்.

இவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.சிவா மனசுல சக்தி படத்தில் வந்த தங்கையா இவர் என பலரும் ஆச்சரியத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்