தளபதி விஜய் நடிப்பில் AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக தளபதியுடன் இணைகிறார்.லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

கதிர்,விவேக்,யோகி பாபு,ஆனந்தராஜ்,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.கடந்த மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தற்போது இந்த படத்தில் satellite உரிமையை பெற்றுள்ளது.இதனை அதிகாரபூர்வமாக தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

popular tv channel acquires satellite rights of thalapathy vijay nayanthara starrer thalapathy 63

popular tv channel acquires satellite rights of thalapathy vijay nayanthara starrer thalapathy 63

popular tv channel acquires satellite rights of thalapathy vijay nayanthara starrer thalapathy 63

பேட்ட,விஸ்வாசம்,SK-16 போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தன் வசம் வைத்துள்ள சன் நெட்ஒர்க் தற்போது இந்த படத்தையும் கைப்பற்றியுள்ளது.சன் டிவி நிறுவனத்திடம் தான் விஜயின் படங்கள் நிறைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

popular tv channel acquires satellite rights of thalapathy vijay nayanthara starrer thalapathy 63

popular tv channel acquires satellite rights of thalapathy vijay nayanthara starrer thalapathy 63