இந்த வாரத்தின் தியேட்டர், ஒடிடி ரிலீஸ்..! ரசிகர்களின் எதிர்பார்புகளை எகிற வைத்த அசத்தலான படங்களின் பட்டியல் இதோ..

இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் உள்ளே - list of movies that were released in this week | Galatta

கடந்த வாரம் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று நிதானமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் சில திரைப்படங்கள் மக்களால் கொண்டாடப் பட்டது. அதன்படி ரசிகர்களின் எதிர்பார்பை பெற்று இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஒடிடி தளங்களில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் பட்டியல் குறித்து சிறப்பு கட்டுரை இதோ.  

 

திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் :

 

ரெஜினா

இயக்குனர்  : ரோமின் டி சில்வா

நடிகர்கள் : சுனைனா, நிவாஸ் அதித்தன், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, தீனா

இசையமைப்பாளர் : சதிஸ் நாயர்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

அஸ்வின்ஸ்

இயக்குனர் : தருண் தேஜா

நடிகர்கள்  : வசந்த் ரவி, சாரா மேனன், விமலா ராமன்

இசையமைப்பாளர் : விஜய் சித்தார்த்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

பாயும் ஒளி நீ எனக்கு

இயக்குனர் : கார்த்திக் அத்வைத்

நடிகர்கள்  : விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா  

இசையமைப்பாளர் : சாகர்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

அழகிய கண்ணே

இயக்குனர் : ஆர் விஜயகுமார்

நடிகர்கள்  : லியோ சிவகுமார், சன்ஷித்தா ரெட்டி, சுஜாதா, பிரபு சாலமன், (சிறப்பு தொற்றத்தில்) விஜய் சேதுபதி  

இசையமைப்பாளர் : NR ரகுனாதன்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

 

தலைநகரம் 2 

இயக்குனர் : VZ துரை

நடிகர்கள்  : சுந்தர் சி, பாலக் லால்வாணி, தம்பி ராமையா, பிரபாகரன்  

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

தண்டட்டி

இயக்குனர் : ராம் சங்கையா

நடிகர்கள்  : பசுபதி, ரோஹினி, விவேக் பிரசன்னா   

இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி

actor vikram prabhu open up about his film entry with responsibilities

வேட்டையாடு விளையாடு

இயக்குனர் : கௌதம் வாசுதேவ் மேனன்

நடிகர்கள்  : கமல் ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ்

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்  

actor vikram prabhu open up about his film entry with responsibilities

தூமம்

இயக்குனர் : விஜய் கிரகந்தூர்

நடிகர்கள்  : பஹத் பாசில், அபர்ணா பாலமுரளி,    

இசையமைப்பாளர் : பூர்ண சந்திரா தேஜஸ்வி

actor vikram prabhu open up about his film entry with responsibilities

 

ஒடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள் :

கழுவேத்தி மூர்க்கன்

இயக்குனர் : சை கௌதம ராஜ்

நடிகர்கள் : அருள்நிதி, சந்தோஷ், துஷாரா விஜயன்

தளம் : அமேசான் பிரைம்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

காசேதான் கடவுளடா

இயக்குனர் : பாபு யோகேஸ்வரன்

நடிகர்கள் : சிவா, பிரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு, கருணாகரன்,

தளம் : சன் நெக்ஸ்ட்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

தீராக் காதல்  

இயக்குனர் : ரோஹின் வெங்கடேஷன்

நடிகர்கள் : ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவதா

தளம் : நெட்பிளிக்ஸ்

actor vikram prabhu open up about his film entry with responsibilities

கருங்காப்பியம்

இயக்குனர் : டீகே

நடிகர்கள் : காஜல் அகர்வால், ரெஜினா கேசெண்டரா, ரைசா வில்சன், ஜனனி, கலையரசன் 

தளம் : டெண்ட் கொட்டா

actor vikram prabhu open up about his film entry with responsibilities
குலசாமி

இயக்குனர் : சரவண சக்தி

நடிகர்கள் : விமல், தான்யா ஹோப், வினோதினி

தளம் : டெண்ட் கொட்டா

actor vikram prabhu open up about his film entry with responsibilities

சுமையுடன் மலையேறிய சுனைனா.. ரெஜினா படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

சுமையுடன் மலையேறிய சுனைனா.. ரெஜினா படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

“நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?” சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதம் செய்த ஜிவி பிரகாஷ் பட இயக்குனர்..  வைரலாகும் வீடியோ உள்ளே.
சினிமா

“நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?” சுங்கச்சாவடி ஊழியரிடம் வாக்குவாதம் செய்த ஜிவி பிரகாஷ் பட இயக்குனர்.. வைரலாகும் வீடியோ உள்ளே.

உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது..? வைரலாகும் அட்டகாசமான தகவல்..!
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ எப்போது..? வைரலாகும் அட்டகாசமான தகவல்..!